சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

மதிமாறன் விமர்சனம்… Khan11

மதிமாறன் விமர்சனம்…

Go down

மதிமாறன் விமர்சனம்… Empty மதிமாறன் விமர்சனம்…

Post by rammalar Sun 28 Jan 2024 - 17:53

மதிமாறன் விமர்சனம்… 49-l

--
மதிமாறன் விமர்சனம்… Mathy10

--
போஸ்ட்மேன் எம்.எஸ்.பாஸ்கருக்கு நெடுமாறன்
 (வெங்கட் செங்குட்டுவன்), மதி (இவானா) ஆகிய இரட்டைக் 
குழந்தைகள் இருக்கின்றனர். இதில் நெடுமாறன், உயரம் 
குறைவாகப் பிறந்த மாற்றுத்திறனாளி. 


அந்தக்குறை தன் மகனுக்குத் தெரியாதபடி எம்.எஸ்.பாஸ்கர் 
வளர்க்கிறார். மதியும் அப்படியே தன் தம்பியை நடத்துகிறார். 
நெடுமாறன் படிப்பில் கெட்டி, மதி சுமார். வாழ்க்கை 
மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் போது,திடீரென்று மதி
 தனது புரொபசரைக் காதலித்து கர்ப்பமடைந்து, பிறகு வீட்டுக்குத் 
தெரியாமல் சென்னைக்கு ஓடிவிடுகிறார்.


இதனால் அவமானம் தாங்க முடியாத எம்.எஸ்.பாஸ்கரும், அவரது 
மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர். 
மதியைத் தேடி சென்னைக்கு வரும் நெடுமாறன், இறுதியில் 
அவரைக் கண்டுபிடித்தாரா? உண்மையில் மதிக்கு என்ன நடந்தது 
என்பது மீதி கதை. உருவக்கேலிக்கு எதிராக ஒரு படத்தைக் 
கொடுக்க முயற்சித்த இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன், 
முற்பகுதியில் அந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லிவிட்டு, 
பிற்பகுதியில் சைக்கோ கொலைகாரன், போலீஸ் விசாரணை 
என்று எங்கெங்கோ கதையை நகர்த்திச் சென்று முடிக்கிறார்.


நிஜமாகவே உயரம் குறைந்த நடிகர் வெங்கட் செங்குட்டுவன், 
மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். நிஜத்திலும் அவர் உருவக்
கேலியைக் கடந்து வந்திருப்பதால், அந்த உணர்வை திரையில் 
கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். 


இவானா பாசக்கார அக்காவாக நடித்துள்ளார். திருமணத்துக்குப் 
பிறகான அவரது தோற்ற மாற்றம் கச்சிதம். நெடுமாறனைக்
காதலிக்கும் பிரபாவதி (ஆராத்யா) ஓரளவு கவனிக்க வைக்கிறார்.


போலீஸ் கேரக்டருக்கும் கச்சிதம். பர்வேசின் ஒளிப்பதிவும், 
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்குப் பெருமளவு 
உதவியுள்ளன. ஊருக்கே உபதேசம் செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், 
தன் மகளின் செயலுக்காக தற்கொலை செய்துகொள்வதில் லாஜிக் 
இடிக்கிறது. 


குற்றச்செயல்கள் பற்றிய அதீத அறிவுடையவராக வெங்கட் 
செங்குட்டுவன் இருந்தாலும், போலீஸ் அவரைப் பயன்படுத்துவது 
நடைமுறைக்கு மாறானது. உருவக்கேலியை மையமாக வைத்து 
அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், முக்கியமான 
படமாகி இருக்கும்.
-
நன்றி- தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum