சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்! Khan11

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்!

Go down

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்! Empty உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்!

Post by rammalar Thu 15 Feb 2024 - 17:43

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்! 370





உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3வது 
இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்திற்கு சரிவைச் 
சந்திந்துள்ளது.




உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், 
சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் 
இருந்தன. 


இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக 
தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்கு 
சென்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
மேலும் இந்தியா ஐந்தாவது இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டது. 


ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய 
காலாண்டில் 3.3% ஆக சரிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர்-
டிசம்பர் காலண்டில் 0.4% சரிந்தது.


ஐ.எம்.எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பகம் 
வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஜப்பானின் மொத்த உள்நாட்டு 
உற்பத்தி அளவு 4291 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என 
கணக்கிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு 
உற்பத்தி 4,730 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 
இதனடிப்படையில் ஜப்பான் 4வது இடத்திற்கு சரிந்து ஜெர்மனி
 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


உள்நாட்டுத் தேவையின் முக்கிய தூண்களான நுகர்வு மற்றும் மூலதனச் 
செலவினங்களில் உள்ள மந்தம்தான் பொருளாதார சரிவிற்கான முக்கிய 
காரணங்கள் என ஜப்பானிய பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து 
வருகின்றனர். 


இந்த நிலைமை நீடித்தாம் மேலும் அடுத்தடுத்த காலாண்டில் 
பொருளாதாரம் 1.4% சரிவைச் சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.


ஏற்கனவே வரும் 2030 ஆம் ஆண்டில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை 
பின்தள்ளி உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தையும் 
ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் விரைவில் பிடிக்கும் என 
பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 


இந்த நிலையில் ஜப்பானின் வீழ்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்கி 
வருகின்றன.
-
-நியூஸ் 7 & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum