சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசாதிரு...!
by rammalar Today at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Today at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Today at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Today at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Today at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Today at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Yesterday at 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Yesterday at 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Yesterday at 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Yesterday at 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Yesterday at 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

» கற்றலுக்கு வழி வகுக்கும் கதைகள்
by rammalar Sun 14 Apr 2024 - 14:50

» கண்ணீர் விட வைக்கும்...!
by rammalar Sun 14 Apr 2024 - 14:47

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Khan11

வெற்றிக்கு இன்றியமையாதவை1

Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by rammalar Sat 24 Feb 2024 - 7:36

துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….பூக்கள் மலரும்


--ஜஸா
-
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"


--சுவாமி விவேகானந்தர்
-
எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்


--தாகூர்
-
நீ வாயைத்த திறக்கும்போது உள்ளத்தைத் திறக்கிறாய்; 
எனவே கவனமாக இரு!


--யங்
-
”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி 
இழைத்துக் கொள்கிறார்கள்.”


--நபிகள் நாயகம்
-
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”


--அனடோல் பிரான்ஸ் நாவலாசிரியர்
-
ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் 
இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது 
ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!


--சிலோன்
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.


--நெப்போலியன்
ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை
செலவு செய்யாதே.எவ்வளவு சொல்லியும்
பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும்
விரயமாக்காதே..


--- கன்யூசியஸ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty Re: வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by rammalar Sat 24 Feb 2024 - 7:41

அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.


--கலில் ஜிப்ரான்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


--ஆலன் ஸ்டிரைக்
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன.


--நபிகள் நாயகம்
உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.


--நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
சில சமயம் முட்டாளாய்
காட்சியளிப்பது
அறிவுள்ள செயல்.


-- தாமஸ் ஆல்வா எடிசன்


உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை


.-வோல்டன்


நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம்.


--அன்னை தெரசா


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.


--சுவாமி விவேகானந்தர்
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.


- மான்ஸ்பீல்டு ,
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.


--அன்னை தெரசா அவர்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty Re: வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by rammalar Sat 24 Feb 2024 - 7:42

எல்லோருமே உலகத்தை மாற்றவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே தவிர
ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை.

--லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

--- கன்யூசியஸ்


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

--பான்னி ப்ளேயர்:


குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கின்றது.

--நெப்போலியன்


அழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி ,அதற்கு நீ அடிமையாகாதே.

--வால்டேர்

ஆசையில் உள்ளவன் கையில் , அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டுயிருக்கும்.

--எபிக் டெட்டஸ்


நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ,ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்

--மாவீரன் அலெக்சாண்டர்


தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

--லெனின்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty Re: வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by rammalar Sat 24 Feb 2024 - 7:42


  •  மறுமொழி  •  திருத்து  •  நீக்கு  • வெற்றிக்கு இன்றியமையாதவை1 Report10

  • வெற்றிக்கு இன்றியமையாதவை1 Report12


உங்கள் வீட்டில் எத்தனை சன்னல்கள் இருக்கிறதோ அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை .

ஆனால் அதற்கு முன்பு அந்த வீட்டில் இருக்கும் ஒரு நுழைவாயிலாக தமிழை வைத்துக்கொள்ளுங்கள்.

--கமலஹாசன்

குற்றங்கள் பிறக்கும் இடங்களில் முக்கியமானவை குடியும் ,அறியாமையுமே

--ஆவ்பரி.

நேரத்தைத் தள்ளிப் போடாதே;
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்

--ஷேக்ஸ்பியர்

உன் தகுதி பிறருக்குத் தெரிய வேண்டுமானால் ,பிறர் தகுதியை நீ தெரிந்து கொள்.

ஹென்றிக் இப்சன்

உழைப்பு உடலை வலிமைப்படுத்தும்...

கஷ்டங்கள் மனதை வலிமைப்படுத்தும்...!

--பிளமிங்

நேரத்தை , வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார் !
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை

--விவேகானந்தர்

நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் !

--சேகுவாரா

யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.

--கவிஞர் கண்ணதாசன்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.

திரு.அப்துல் கலாம் அவர்கள்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.

--சார்லி சாப்ளின்

நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு!

--ஹாம்ஸ்மன்

செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்

-கர்னல் கீல்

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை!

--ஆண்டர்சன்

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது

--மாட்டிகாஸ் பெரீன்

உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....

--அலெக்ஸ்சாண்டர்

இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை...
துன்பங்கள் தனியே வருவதில்லை...

--ஷேக்ஸ்பியர்

சிறு பிள்ளை கூட,
"அழுகை" எனும் புரட்சி செய்துதான்
தனது தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது..

--நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

நல்ல முடிவுகள்,
அனுபவத்திலிருந்து பிறக்கின்றன..
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது...

--பில் கேட்ஸ்

சில மூளைகள் தேய்கின்றன;
பல மூளைகள் துரு பிடிக்கின்றன.

--காரல் மார்க்ஸ்

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.

--பாபர்

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது
சிரிக்க வை.

--சார்லி சாப்ளின்

நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். அதாவது நம்பிக்கை ,சத்தியம் , உறவு ,இதயம் இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் .

-சார்லஸ்

மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.

-சாக்ரடீஸ்.

தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.

--ஓவிட்

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."

--ஆல்பர்ட் ஸ்வேசர்

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

--பெரியார்

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

--ஸ்மித்


வெற்றிக்கு இன்றியமையாதவை1 Barrab10
http://varththagam.lifeme.net/


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty Re: வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by rammalar Sat 24 Feb 2024 - 7:43


  •  மறுமொழி  •  திருத்து  •  நீக்கு  • வெற்றிக்கு இன்றியமையாதவை1 Report10

  • வெற்றிக்கு இன்றியமையாதவை1 Report12


தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.

-ஜி.டி.நாயுடு.

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

--கண்டேகர்

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது.

-ஜேம்ஸ் ஆலன்

காதல் ஒரு கண்ணாடி குவளை;
இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;
மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

--ஜெரோம்

உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.

--கன்பூசியஸ்

புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான்.
ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.

--இயேசு

ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும்,
நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை

--அறிஞர் அண்ணா


மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால்
எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு
அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.

--ஹோம்ஸ்

வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான்

--சிட்னிஸ்மித்

பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால்
அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்

--புல்லர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23847
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெற்றிக்கு இன்றியமையாதவை1 Empty Re: வெற்றிக்கு இன்றியமையாதவை1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum