Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 10:57
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
Page 1 of 1
சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
இருபதாயிம் கொடுத்த பின்னே
வேலை கிடைத்தெனக்கு
கையூட்டு ஒழிப்புத் துறையில்!
-
பதுவை சீனு
-------------------------
-
வாத்தியார் மனைவி செத்ததற்கு விடுமுறை...
மகிழ்ச்சியில் குதித்த மாணவன் கேட்டான்:
‘வருத்தமாயிருக்கு...ஒரே ஒரு மனைவிதானா
அவருக்கு?!’
-
------------------------------
-
அனைத்துலகமும் சுற்றி
அமைச்சர் தெரிந்து கொண்டார்
இந்தியா ஏழைநாடு!
-
-எ.மு.ராஜன்
-
--------------------------
-
பக்தர்கள் கூட்டம்
அலை மோதியது
கோயிலில் சினிமா நட்சத்திரங்கள்!
-
--நா.சிவக்குமார்
-
-------------------------------
-
ஆறுதல்
-------
லஞ்சம் வாங்கியவரின் மனசாட்சி
மெல்ல முனகியது:
’கவலைப்படாதே! சம்திங் இஸ் பெட்டர்தென்
நத்திங்!’
-
வி.ராஜப்பா
-----------------------------
நன்றி- ‘நாள் ஒரு சிந்தனை’ முனைவர் இரா.மோகன் தொகுத்தது
படம்-இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24909
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|