சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

 தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு! Khan11

தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு!

Go down

 தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு! Empty தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு!

Post by rammalar Thu 29 Feb 2024 - 2:35

 தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு! T11

--
Raayan 


நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது திரைப்படமான ராயன் 
படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தனுஷின் 
50-வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் 
உள்ளது என்றே கூறலாம்.


எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் 
மற்றும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி, சரவணன் உள்ளிட்ட பல 
பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து 
வருகிறார். இந்த திரைப்படத்தில் இன்னுமே சில பிரபலங்கள் 
இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது. 


தினம் தினம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் 
வெளியாகி கொண்டு இருக்கிறது.


சரவணன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை 
தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நீ கலக்கு சித்தப்பு என வாழ்த்துக்களை 
தெரிவித்து வந்தனர். 


இதனையடுத்து, பேட்டி ஒன்றில் ராயன் குறித்து சரவணன் பேசிய 
வீடியோவும் வைரலாகி வருகிறது.


அந்த பேட்டியில் சரவணன் பேசியதாவது ” தனுஷ் இயக்கம் படத்தில் 
நான் நடிக்கிறேன். இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான 
ஒரு திரைப்படம் என்று சொல்வேன். முதலில் கதையை கேட்டுவிட்டு 
தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன் 
ஆனால், படப்பிடிப்புக்கு சென்று பார்த்தவுடன் மிரண்டு விட்டேன்.


அந்த அளவிற்கு அந்த படத்திற்குள் இறங்கி தனுஷ் திவீரமாக வேலை 
செய்து இருக்கிறார். அவருடைய வேலையை பார்த்து நான் மிரண்டு 
விட்டேன். கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும்” என 
சரவணன் தெரிவித்துள்ளார். இவர் பேசியதன் மூலம் ராயன் 
படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு 
அதிகமாகியுள்ளது.


நன்றி-Dinasuvadu.& Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் விவேக்கிடம் இது குறித்து ஆலோசித்தேன் : அப்துல்கலாம் பேச்சு
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum