Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாணவர்களுக்காகத் தத்துவவாதிகள் கூறிய 10 சிறந்தத் தத்துவங்கள்!
Page 1 of 1
மாணவர்களுக்காகத் தத்துவவாதிகள் கூறிய 10 சிறந்தத் தத்துவங்கள்!
----------------
1. சாதனைகள் ஒன்றும் விபத்துகள் அல்ல. அது கடின உழைப்பு,
கற்றுக்கொள்ளுதல், படித்தல், தியாகம் ஆகியவற்றின் கலவை.
என்னக் கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதனைக்
காதலித்துச் செய்யுங்கள். – Pelle
2. பார்ப்பதற்கு அனைத்துமே கடினமாகத்தான் தெரியும். ஆனால்
அதிலும் நீங்கள் ஒன்றைச் செய்து சாதனை படைக்க வழி இருக்கும்.
– Stephen Hawking
3. சாதனை என்பது சிறிய சிறிய உழைப்புகளின் கூட்டல். ஆகையால்
தொடர்ந்து உழையுங்கள். – Robert Collier
4. சாதனைக்கான ரகசியம் – அனைவரும் தூங்கும்போது படியுங்கள்,
அனைவரும் வெளியே சுற்றும்போது வேலைச் செய்யுங்கள்,
அனைவரும் விளையாடும் போது உங்களைத் தயார் செய்யுங்கள்,
அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்கும்போது கனவு காணுங்கள்.
– William A. Ward
5. அதிகாரம் உங்களைத் தேடி வராது, நீங்கள் தான் அதை எடுத்துக்
கொள்ள வேண்டும். (படிப்பின் மூலம்) – Beyonce
6. தோல்விகளை நீங்கள் சமாளித்துக் கடந்து வரலாம். ஆனால் நீங்கள்
தோல்வியைடந்துவிடக் கூடாது. உண்மையில், நீங்கள் தோல்விகளைத்
தாண்டி வந்தால் மட்டுமே முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்.
– Maya Angelou
7. தோல்விகளே மறுபடியும் முழுப் புத்திசாலித்தனத்துடன் முயற்சி
செய்யத் தூண்டுகின்றன. – Henry Ford
8. தோல்வியைச் சந்தித்து உடைந்துப்போனப் பல மனிதர்களுக்கு
விளங்குவதில்லை அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்று அதனை
விட்டுவிட்டார்கள் என்று. – Thomas Edison
9. எப்போது உங்களின் முழுப் பொறுப்புகளையும் நீங்களே எடுத்துக்
கொள்கிறீர்களோ, அப்போது மற்றவர்களை குற்றம் சொல்ல மாட்டீர்கள்.
அந்த நாள் நீங்கள் நிச்சயம் உயரத்திற்கு சென்றுவிடுவீர்கள்.
- O.J.simpson
10. படிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை என்று கூறாதீர்கள்.
ஏனெனில் அதே நேரம் தான் மதர் தெரசா, ஹெலன் கில்லர், டா வின்சி
போன்றவர்களுக்கும் இருந்தது. - H. Jackson Brown
-
--பாரதி - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum