சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49

» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06

» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC Khan11

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC

Go down

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC Empty பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC

Post by rammalar Mon 10 Jun 2024 - 4:25

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC 1262286



நியூயார்க்: 
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு 
ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. 
இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய 
அணி வீழ்த்தியது.


இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் 
நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு 
செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து 
இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 


முதல் ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அதில் 8 ரன்கள் எடுத்தார் 
ரோகித்.


அதன் பிறகு மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி சில நிமிடங்கள் 
நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. நசீம் ஷா 
வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கோலி 4 ரன்கள் எடுத்த 
நிலையில் ஆட்டமிழந்தார். 


13 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார். 
அவரை அப்ரிடி வெளியேற்றினார்.


பின்னர் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 39 ரன்கள் 
பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் 20 ரன்கள் எடுத்த நிலையில் 
நசீம் ஷா வெளியேற்றினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 
81 ரன்கள் எடுத்தது.


அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் 7 ரன்கள், ஷிவம் துபே 3 ரன்கள், 
ரிஷப் பந்த் 42 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா டக் அவுட் என 
19 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.


120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அணியின் கேப்டன் பாபர் அஸம் மற்றும் 
முஹம்மது ரிஸ்வான் இறங்கினர்.


இதில் பாபர் அஸம் 4வது ஓவரில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து 
13 ரன்களில் நடையை கட்டினார். ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் 
எடுத்து ஸ்கோரை ஏற்றினார். பின்னர் 14வது ஓவரில் பும்ரா வீசிய 
பந்தில் அவுட் ஆனார்.


அடுத்து இறங்கிய உஸ்மான் கான், ஃபகார் ஜமான் தலா 13 ரன்கள், 
ஷதாப் கான் 4 ரன்கள், இஃப்திகார் அஹமத் 5 ரன்கள், இமாத் வாசிம் 
15 ரன்கள் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 
அணியால் 120 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. 


ஆட்டத்தின் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட்களுக்கு 113 ரன்களே 
எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 
ஜஸ்மித் பும்ரா மொத்தம் 3 விக்கெட்களை எடுத்திருந்தார்.
-
நன்றி: இந்து தமிழ் திசை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24638
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்
» ஆஸியை வீழ்த்திய “தனி ஒருவன்’:அரையிறுதியில் நுழைந்தது இந்தியா
» நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா: 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum