சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

» மருமகனுக்காக படம் எடுக்கும் ஆக்ஷன் கிங்.
by rammalar Tue 27 Aug 2024 - 18:51

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by rammalar Tue 27 Aug 2024 - 18:49

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Tue 27 Aug 2024 - 16:54

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by rammalar Tue 27 Aug 2024 - 15:46

» வாழை - சினிமா விமர்சனம்
by rammalar Sat 24 Aug 2024 - 1:55

» கண்ணதாசன் - தத்துவ பாடல்கள்
by rammalar Fri 23 Aug 2024 - 17:29

விட்டு விலகாமல் சாதி...! Khan11

விட்டு விலகாமல் சாதி...!

Go down

விட்டு விலகாமல் சாதி...! Empty விட்டு விலகாமல் சாதி...!

Post by rammalar Tue 16 Jul 2024 - 18:10

வெட்டி வீழ்த்த 
மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது
மிருகம்!
-
--------------------------
-
சட்டென மதம் மாறினேன்
விட்டு விலகாமல் இருக்கிறது
சாதி!
-
---------------------------
-
வேடிக்கையாய் வெடி வெடிப்போம்
வெடித்து வேதனைப்படுத்துகிறது
வெடி குண்டாக மனிதம்
-
------------------------------
-
மிகவும் பயப்படுகிறேன்
மிருகங்களைப் பார்த்தல்ல
என்னை!
-
--------------------------------
-
உடன் வந்தவர் விபத்தில் இறந்து விட
நின்றார்கள், பார்த்தார்கள்
விரைந்தார்கள் வேலைக்கு!
-
-------------------------------
-கவிஞர் தியாக இரமேஷ்
(நினைவுப்படுக்கைகள்-நூலிலிருந்து)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25116
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum