சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Khan11

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Go down

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Empty motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Post by *சம்ஸ் Mon 11 Apr 2011 - 13:55

எமது கணினி இயங்குவதற்கு இயங்கு தளத்திற்கு (os) அடுத்தபடியாக தேவைப்படுவது எமது கணினியில் உள்ள வன்பொருட்களை இயக்க உதவும் பகுப்புறுப்பு செயற்பாட்டு மென்பொருளாகும்(Driver Software).
இம்மென்பொருட்கள் நிறுவப்பட்டால்தான் சத்தம்,ஒளித்தெளிவு (graphics), காணொளி உள்வாங்கி என ஒவ்வொரு செயற்பாடும் நடைபெறும்.
இம்மென்பொருட்கள் கணினி வாங்கும்போது தரப்படும் தாய்ப்பலகை (motherboard) இறுவட்டுடனும், மற்றும் தனியாக வன்பொருட்களை வாங்கும் போது தனி இறுவட்டாகவும் கிடைக்கும்.
ஆனால் சில நேரங்களில் நாம் இம் மென்பொருள் இறுவட்டுக்களை பழுதுபடுத்தி இருப்போம் அல்லது தொலைத்து இருப்போம். மற்றும் பழைய கணினிகளை வாங்குபவர்களுக்கும் , திருட்டு சந்தையில் கணினி, மடிக்கணினி வாங்குவபவர்களுக்கும் இம்மென்பொருள் இறுவட்டு இல்லாமலே வாங்கவேண்டி இருக்கும்.
wndows 7 சில driver இணை தானாகவே எடுத்துக்கொள்ளும் எடுத்த போதும் அது அனைத்துக் கணனிக்கும் சிறப்பாக வேலை செய்வதில்லை.
சரி நாம் எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும் அப்படியே எவ்வாறு BACK UP எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்வது அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கி நிறுவுதல் அல்லது வேறுவழிக்கள் என்ன என்பதை பார்ப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Empty Re: motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Post by *சம்ஸ் Mon 11 Apr 2011 - 13:56

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Find_device-managerzip file ஆக அல்லது சாதரணமாக backup செய்யதவற்றை நிறுவும் முறை (அதாவது back up செய்த floder இணை திறந்து பார்ப்போமானால் இன்ஸ்டால் செய்யும் files(exe) எதுவும் காணப்படாது அவ்வாறு எனில் ) startmenu—> click–>computer—->rightclick—>properties—–>பின்னர் sidebarஇல்—->DeviesManagerவரும் விண்டோவில் உங்கள் கணினியில் உள்ள hardware கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அவற்றில் தேவையானவற்ரில்

right click செய்து update driver software… என்பதனை click செய்வும் வரும் விண்டோவில் browse my computer for driver software என்பதை click செய்து backup பண்ணிய file இணை தெரிவுசெய்து next இணை அழுத்தவும். தற்போது உங்கள் driver மென்பொருள் install ஆகும்.
xp உப்ஜோகிப்பவர்கள் படத்தை பார்க்கவும் (படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும் .)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Empty Re: motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Post by *சம்ஸ் Mon 11 Apr 2011 - 13:57

1. Driver Magician

இந்த மென்பொருள் பலவகையான் வசதியை கொண்டிருப்பதுடன் பயன்படுத்துவது எளிமையானது .
இதன் முலம் எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து Driver களையும் BACK UP
எடுத்துக்கொள்ளலாம். தேவையான Driverகளை இணையத்திலிருந்து update செய்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை ..
முதலில் இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் Driver Magician
User: Giveawayoftheday
Serial: 1AL0CdFf58-C878A
openg செய்தவுடன் தானாகவே இருக்கும் drivers களை scan செய்து காட்டும்.
பின்னர் backup செய்ய வேண்டியவற்றை தெரிவு செய்துகொள்ளவும்.
அடுத்து options இணை கிளிக் செய்யும் பொது வரும் விண்டோவில் தேவையான format இணை தெரிவு செய்து ok கொடுக்கவும் .அடுத்ததாக start backup இணை கிளிக் செய்து backup செய்யவும் .motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Driver

update drivers என்பதை கிளிக் செய்வதன் முலம் இணையத்தில் இருந்தது தேவையான drivers இணை தரவிறக்க முடியும்.
self-extractor (exe) இணை மிள நிறுவும் பொது Driver Magician இணை நிறுவி restore drivers இணை கிளிக் செய்து நிறுவ முடியும்.
auto-setup package (exe ) file தெரிவுசெய்தல் பின்னர் நிறுவும் பொது ஒரே கிளிக்கில் நிறுவமுடிம்.
zip file ஆக அல்லது சாதரணமாக backup செய்ய முடியும்.
2.Double Driver
இதனை இங்கே கிளிக்http://boozet.org/dl.php?product=dd&mirror=1 செய்து தரவிறக்கவும்.இந்த மென்பொருள் முலம் driver இணை backup செய்ய முடியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Empty Re: motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Post by *சம்ஸ் Mon 11 Apr 2011 - 14:00

http://takerscopy.files.wordpress.com/2011/04/boozet_dd_main.png?w=461&h=370இதில் “ Scan Current System ” என்ற Button ஐ கிளிக் செய்யவும். இப்போ அதில் நம் கணினியில் நிறுவியிருக்கும் அனைத்து Driver மென்பொருள்களும் நமக்கு தென்படும். இதில் எதெல்லாம்
நமக்கு தேவையோ அத்தனையையும் தேர்வுசெய்து “ Backup now “ என்ற Button ஐ அழுத்தி நீங்கள் விரும்பும் பகுதியில் BACK UP செய்த Driver மென்பொருள்களை சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனை விண்டோஸ் இயங்குதள நிறுவுகையின் பின்னர் மேல் (மற்றும் zip file ஆக அல்லது சாதரணமாக backup)சொன்னதன் படி நிறுவிக் கொள்ள வேண்டியதுதான்.
3.DriverMaxஇதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கவும்.இந்த மென்பொருள் முலம் driver இணை backup செய்யவும் backup செய்ததை restore செய்ய முடியும். மற்றும் இணையத்தில் இருந்து தேவையான driver இணை தரவிறக்கவும் முடியும். அனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலம் வரை இச்சேவையை இலவசமாக வழங்குகிறது மேலதிக விவரத்துக்கு தமிழ் கம்ப்யூட்டர் .மற்றும் தற்போது பிரபல்யமான drivers இனது தகவல்களை பெறமுடிகிறது.
இதனை எவ்வாறு பயன்படுத்துவது தேவையில்லை என நினைக்கிறேன் .( பதிவு பொரிதகிவிடும். )motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  DriverMax
மேலும் drivers backupசெய்யும் மென்பொருள்கள்.http://takerscopy.wordpress.com/2011/04/11/drivers-install/

நன்றி takerscopy
பழைய பதிவுகள் புதியனவாக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்  Empty Re: motherboad இன் driverஇணை சரியாக இன்ஸ்டால் செய்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum