Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மரபணுவால் பரவும் புற்றுநோய்
3 posters
Page 1 of 1
மரபணுவால் பரவும் புற்றுநோய்
குழந்தைகளுக்கு ஏற்படும் நியூரோபிளாஸ்டோமா' எனப்படும் புற்றுநோய்க்கு அவர்களின் பரம்பரை மரபணுக்களே காரணம் என்று லண்டனைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவமனை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர் யேல் பி. மோஸ் தலைமையிலான குழுவினர் பிலடெல்பியா மருத்துவமனையில் அதிவேக தானியங்கி பகுப்பாய்வு உபகரணத்தை பயன்படுத்தி நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
நியூரோப்ளாஸ்டோமா புற்றுநோய்க்கு குரோமோசோம்-2 காரணமாக அமைந்ததாக ஆய்வுக் குழுவினர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அனபிளாஸ்டிக் லிம்போமா கினாஸே (ALK) மரபணுவே இந்நோய்க்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நியூரோபிளாஸ்டோமா இருக்குமானால், அவர்கள் வழிவந்தவர்களுக்கு இதே நோய் இருப்பது ஏஎல்கே மரபணு காரணமாகவே என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நோய் இருக்கிறதா என்பதை அறிய குழந்தைகளுக்கு அல்ட்ரா சவுண்ட் அல்லது சிறுநீர் பரிசோதனை செய்தாலே போதுமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மரபணுவால் பரவும் புற்றுநோய்
தகவலுக்கு நன்றி ரசிகன்
:”@:
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரபணுவால் பரவும் புற்றுநோய்
நன்றி மறுமொழிக்கு :];:நண்பன் wrote:தகவலுக்கு நன்றி ரசிகன்
:”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மரபணுவால் பரவும் புற்றுநோய்
நன்றி சரண்யா :];:சரண்யா wrote: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஒரே பாலினத்தவருக்குபன்றிகாய்ச்சல் எளிதாக பரவும்
» நேரடித் தொடர்பால் பரவும் நோய்கள்
» ஒரே பாலினத்தவருக்கு பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவும்
» நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:
» வட மாநிலங்களில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் : 2 மாதங்களில் 275 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|