Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அக்கரை தனிமை
4 posters
Page 1 of 1
அக்கரை தனிமை
கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது
மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது
அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்
நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்
சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே
என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு
வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்
கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை
வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று
தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா
இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்
உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை
உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை
அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியில்
திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்
Re: அக்கரை தனிமை
அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியில்
இதுதான் இன்றைய உண்மை நிலை அருமை சகோ அத்தனையும் நினைவுகளாய் தொடர்பவை
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியில்
இதுதான் இன்றைய உண்மை நிலை அருமை சகோ அத்தனையும் நினைவுகளாய் தொடர்பவை
Re: அக்கரை தனிமை
இந்த வரிகள் அனைத்தும் என் மனதில் பதிந்து விட்டது
குறிப்பிட்டு சொல்ல வில்லை அனைத்து வரிகளும் சிறப்பு
இந்த கவிதை நல்ல படிப்பினை உள்ளது
காதல்
தனிமை
ஏழ்மை
இப்படி பல கருக்களை உள்ளடக்கிய கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் கவி மழையில் நனையும்
ரசிகை மீனு
#heart
குறிப்பிட்டு சொல்ல வில்லை அனைத்து வரிகளும் சிறப்பு
இந்த கவிதை நல்ல படிப்பினை உள்ளது
காதல்
தனிமை
ஏழ்மை
இப்படி பல கருக்களை உள்ளடக்கிய கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் கவி மழையில் நனையும்
ரசிகை மீனு
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அக்கரை தனிமை
சாதிக் wrote:அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியில்
இதுதான் இன்றைய உண்மை நிலை அருமை சகோ அத்தனையும் நினைவுகளாய் தொடர்பவை
மிக்க நன்றி உடன்பிறப்பே
Re: அக்கரை தனிமை
மீனு wrote:இந்த வரிகள் அனைத்தும் என் மனதில் பதிந்து விட்டது
குறிப்பிட்டு சொல்ல வில்லை அனைத்து வரிகளும் சிறப்பு
இந்த கவிதை நல்ல படிப்பினை உள்ளது
காதல்
தனிமை
ஏழ்மை
இப்படி பல கருக்களை உள்ளடக்கிய கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் கவி மழையில் நனையும்
ரசிகை மீனு
#heart
தினமும் மனைவியை நினைப்பதுண்டு
நேற்று என்னவோ தெரியவில்லை
என்னவளின் நினைப்பு அதிகமாகி விட்டது
என்னவளின் நினைவலையில் உயிர்த்தெழுந்தது இக் கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: அக்கரை தனிமை
வாவ் நினைவுகள் அருமை உண்மையும் கூட வாழ்த்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்கரை தனிமை
உண்மையை சொல்லுங்கள் நேற்றுத்தான் நினைவு வந்துள்ளது உங்களுக்கு (சும்மா தமாசுக்கு)செய்தாலி wrote:மீனு wrote:இந்த வரிகள் அனைத்தும் என் மனதில் பதிந்து விட்டது
குறிப்பிட்டு சொல்ல வில்லை அனைத்து வரிகளும் சிறப்பு
இந்த கவிதை நல்ல படிப்பினை உள்ளது
காதல்
தனிமை
ஏழ்மை
இப்படி பல கருக்களை உள்ளடக்கிய கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் கவி மழையில் நனையும்
ரசிகை மீனு
#heart
தினமும் மனைவியை நினைப்பதுண்டு
நேற்று என்னவோ தெரியவில்லை
என்னவளின் நினைப்பு அதிகமாகி விட்டது
என்னவளின் நினைவலையில் உயிர்த்தெழுந்தது இக் கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
மிகவும் சந்தோசம் நீங்கள் திருமணம் ஆனவரா குழந்தைகள் இருக்கா உங்கள் இல்லறம் செளிக்கட்டும் மகிழ்வோடு
உங்கள் அன்பு மனைக்கு எனது வாழ்த்து ஒன்று சொல்லுங்கள்
நல்ல பாக்கிய சாலி உங்கள் மனைவி சந்தோசம் நிலைக்கட்டும்
கவியே அன்பு வாழ்த்துக்கள்
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அக்கரை தனிமை
மீனு wrote:உண்மையை சொல்லுங்கள் நேற்றுத்தான் நினைவு வந்துள்ளது உங்களுக்கு (சும்மா தமாசுக்கு)செய்தாலி wrote:மீனு wrote:இந்த வரிகள் அனைத்தும் என் மனதில் பதிந்து விட்டது
குறிப்பிட்டு சொல்ல வில்லை அனைத்து வரிகளும் சிறப்பு
இந்த கவிதை நல்ல படிப்பினை உள்ளது
காதல்
தனிமை
ஏழ்மை
இப்படி பல கருக்களை உள்ளடக்கிய கவிதை அருமை
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் கவி மழையில் நனையும்
ரசிகை மீனு
#heart
தினமும் மனைவியை நினைப்பதுண்டு
நேற்று என்னவோ தெரியவில்லை
என்னவளின் நினைப்பு அதிகமாகி விட்டது
என்னவளின் நினைவலையில் உயிர்த்தெழுந்தது இக் கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
மிகவும் சந்தோசம் நீங்கள் திருமணம் ஆனவரா குழந்தைகள் இருக்கா உங்கள் இல்லறம் செளிக்கட்டும் மகிழ்வோடு
உங்கள் அன்பு மனைக்கு எனது வாழ்த்து ஒன்று சொல்லுங்கள்
நல்ல பாக்கிய சாலி உங்கள் மனைவி சந்தோசம் நிலைக்கட்டும்
கவியே அன்பு வாழ்த்துக்கள்
#heart
போன வருடம்தான் திருமணம் முடிந்தது
குழந்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம்
அன்பான மனைவி நிறைவான வாழ்க்கை
நான் எல்லா விஷயங்களையும் என் மனைவியுடன் கலந்து கொள்வேன்
உங்கள் விசாரிப்பையும் சொல்கிறேன்
மிக்க நன்றி தோழி
Re: அக்கரை தனிமை
பிந்திய திருமண வாழ்த்துக்கள் கவியே
மிகவும் சந்தோசமாக செல்லட்டும்
உங்கள் மண வாழ்க்கை
சீக்ரம் நாட்டுக்கு போங்க
அக்கா ஏங்கிட்டு இருப்பாங்க
வழி மேல் விளி வைத்து
அன்பு வாழ்த்துக்கள்
#heart
மிகவும் சந்தோசமாக செல்லட்டும்
உங்கள் மண வாழ்க்கை
சீக்ரம் நாட்டுக்கு போங்க
அக்கா ஏங்கிட்டு இருப்பாங்க
வழி மேல் விளி வைத்து
அன்பு வாழ்த்துக்கள்
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» சர்க்கரைக்கு நிச்சயம் அக்கரை தேவை
» தனிமை
» தனிமை
» தனிமை...
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தனிமை
» தனிமை
» தனிமை...
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum