சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சினிமா Khan11

சினிமா

4 posters

Go down

சினிமா Empty சினிமா

Post by gud boy Thu 16 Jun 2011 - 18:39

சினிமாவைக் கொண்டு நாம் பெற்றது அதிகமா? இல்லை.இழந்தது அதிகமா?

நல்லதொரு விளக்கத்தை எதிர்பார்த்து .....

சுல்தான்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சினிமா Empty Re: சினிமா

Post by kalainilaa Thu 16 Jun 2011 - 21:03

சினிமாவை பார்த்து கெட்டு போனதே அதிகம் .
தனி மனிதன் வழிபாடு உருவானதற்க்கு,
இந்த சினிமாதான் காரணம்.
தரமில்லா அரசியலை கொடு வந்ததும் இந்த சினமா தான்.

காதல் என்று கண்டதும் காதல் கொண்டு
வீட்டை விட்டு ஓடிப் போக்க காரணமே ,
இந்த சினிமா தான்.
இதன் மூல தனமே கவர்ச்சி தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சினிமா Empty Re: சினிமா

Post by நண்பன் Thu 16 Jun 2011 - 21:39

சினிமாவைக் கொண்டு நான் இழந்ததுதான் அதிகம் என்றும் சொல்ல முடியாது காரணம் நான் அறியாத தெரியாத பற்பல விசயங்களை இந்த சினிமாவால் தெரிந்து கொண்டுள்ளேன்

படிக்க வேண்டிய வயதில் சினிமா என்று அலைந்து எனது வாழ்க்கையை நான் நாசமாக்கி விட்டேன் இறுதியில் இறைவன் விட்ட வழி என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்
தந்தையின் சொல் கேளாமல் வீட்டில் அம்மாவின் சொல் கேளாமல் சினிமா சினிமா என்று அலைந்திருக்கிறேன்

வீட்டில் எனக்கு சினிமா பைத்தியம் என்றும் பெயர் எடுத்துள்ளளேன் இறுதியாக சொல்லப்போனால் சினிமாவால் நான் இழந்தது 75 %
அடைந்தது 25%
சிறந்த திரி ஒன்று தொடங்கிய சுல்தான் அண்ணனுக்கு நன்றி
உறவுகளும் தங்கள் கருத்துக்களை தொடரட்டும்
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினிமா Empty Re: சினிமா

Post by நேசமுடன் ஹாசிம் Thu 16 Jun 2011 - 23:28

சினிமாவினால் இழந்தது அதிகமா பெற்றது அதிகமா என்று சாதராணமாக கேட்கின்ற ஒரு கேள்விக்கு விடையளிப்பது என்பது சினிமாவுடன் தொடர்புடைய சாராரைப்பொறுத்து கருத்துகள் வேறுபடுவதைக்காணலாம்

பொதுவாக நோக்குவோமானால் உண்மையில் சினிமாத்துறையோடு சார்ந்தவர்கள் இழப்பதும் பெறுவதும் சமமாக இருக்கும் காரணம் அத்துறையில் ஈடுவடுபவர்கள் அதிகமான ஈடுபாடு கொள்வதால் அதற்காக பிரத்தியோகமாக உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது அதனால் அதிகமான உடல் உளசார்ந்த இழப்புகளை அடைகிறார்கள் அதே நேரம் அவர்கள் சம்பாத்தியம் அடைவதால் இந்த இழப்புகள் சரி செய்யப்படுகிறது ஆக அவர்கள் சமனிலையில் இருக்கிறார்கள்

ஒரு சாதாரண மனிதனை வைத்து இக்கேள்வியை ஆராயும் போது சில நல்ல கதையம்சம் கருத்துடைய படைப்புகளால் திருந்திவாழ்த்த நபர்களையும் பார்க்கிறோம் அவர்கள் நேரடியாக தன்முன்னே நடக்கின்ற ஒரு விடயமாக சினிமாவைப்பார்ப்பதனால்தான் அவர்கள் அதனுள்ளே தன்னை உள்வாங்கிக்கொள்வதால் இந்த நிலை ஏற்படுகிறது

மாறாக சினிமாவானது கற்றுக்கொடுத்ததை விட இழக்கச்செய்ததுதான் அதிகம் என்ற கருத்தினை ஒப்பு வைக்கலாம் ஏனென்றால் ஒரு சாதாரண மனிதனின் அடிப்படையில் பணம் தொட்டு ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் குடுப்பத்தினுள் சிக்கல்கள் என ஆயிரக்கணக்கான விடயங்களில் இழப்பினை சந்திக்கிறான் ஆக அதிகமாக ஒரு சாதாரண மனிதனால் இழப்பினைத்தான் வெகுமதியாக அடைகிறான்

ஒரு படைப்பாளியைப்பொறுத்தவரையில் அவனுடைய படைப்புகளுக்கு மதிப்பும் பணமும் செல்வாக்கும் இந்த சினிமாவினால் அடைகிறான் அதனால் இவன் இழப்பை விட பெற்றது அதிகமாக கொள்ளலாம்

என்னைப் பொறுத்தவரை சினிமாவை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் தங்கியிருக்கிறது அன்னம் தண்ணீரையும் பாலையும் வகுத்து அருந்துவதுபோல் தீயதும் நல்லதும் பொதிந்திருக்கும் சினிமாத்துறையினை எமக்கு எதில் நன்மை யிருக்கிறது என்று ஆய்ந்து அதனை பின்பற்றுவதில் இதையும் வெல்லலாம்

நன்றி நல்ல தலைப்பிட்டு கருத்திட வாய்பளித்தமைக்கு

சினிமா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினிமா Empty Re: சினிமா

Post by gud boy Tue 28 Jun 2011 - 16:55

இஸ்லாத்தின் பார்வையில் சினிமா

நம் பிள்ளைகளுக்குப் பல்முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது.இந்த அழுக்குத் திர சலவை செய்யப்படுமா?இல்லையெனில்…மக்களைச் சுருள வைக்கும்திரைப்பட சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’

சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டுகொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ்கொடுக்க முடியவிலை.கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்துகுற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையைசுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லைபோலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான்.இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள்கொடுக்கும் certificates.

முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால்அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில்சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில்ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.
அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல்தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவுசெய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடுமக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலைஅதல் பாதாளத்தில் உள்ள்து.

நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள்,கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள்,இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால்நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும்செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனைகொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாதசெயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், சினிமாவைப்பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்.. அப்பப்பாபட்டியல் நீள்கிறது!

இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலைஎன்பதை யாராலும் மறுக்க முடியாது.ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும்ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான்இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால்விபச்சாரம்.‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில்இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸைஇந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகிவருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறைகவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்கமுடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?”என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவுகொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பதுகாது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும்விபச்சாரம். இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்புஉண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின்சுருக்கம். சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும்அழித்துக் கொண்டிருக்கிறார்கள்

.தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்னநடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும்,உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல்,சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காணமுடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில்தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில்இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமாபார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

முக்கியமாகவெளிநாட்டில் வசிப்பவர்கள், வார விடுமுறை நாட்களில் அன்றையரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான்காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டுதூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு, நேராக ஜும்ஆதொழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் பஜ்ர்தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால்நமக்கே ஆச்சரியமாக இருக்கும்! எதற்காக தொழுகக்காக அல்ல!தூங்குவதற்காக! நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும்மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்டஇறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான்பதில் சொல்லப் போகிறார்களோ!

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்றசர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TVயில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள்.வெட்கக்கேடு!கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில்அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசாரசீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என,சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சினிமா Empty Re: சினிமா

Post by gud boy Tue 28 Jun 2011 - 16:56

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum