Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கோடி கோடியாய் வாங்கும் கேடி நடிகை
2 posters
Page 1 of 1
கோடி கோடியாய் வாங்கும் கேடி நடிகை
நடிப்பிலும் சரி, சம்பளத்திலும் இலியானாவை அடித்து கொள்ள ஆளே இல்லை
தென்னிந்திய திரையுலகில். சமீபத்தில் நடிகைகளின் சம்பள பட்டியல் வெளியானது. அதில் இலியானா தான் டாப். அவர் பெறும் சம்பளம் ரூ.1.25கோடியாம். தமிழில் "கேடி" படத்தின் மூலம் அறிமுகமான இலியானாவுக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை, இருந்தாலும் தெலுங்கில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இலியானா, தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இலியானாவுக்கு அடுத்தபடியாக "அருந்ததீ" படம் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ் மற்றும் இந்தியில் அசத்தி வரும் அசின், தென்னிந்தியா தவிர பாலிவுட்டிலும் நடித்த ஜெனிலியா ஆகியோர் ரூ.1கோடி சம்பளம் பெறுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவுக்கு, டாப்சி, ஹன்சிகா போன்றவர்களின் படையெடுப்பால் வாய்ப்பு குறைந்தது. இதனால் சமீபத்தில் தெலுங்குக்கு தாவிய அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவியத்தொடங்கியுள்ளது. இதனால் ரூ.70 முதல் 80லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறார்.
இவர்கள் தவிர தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிற்கு புதிய வரவாக வந்திருக்கும் ஹன்சிகா மோத்வானி ரூ.30லட்சம் சம்பளம் பெறுகிறார். ஹன்சிகாவுடன் வந்த மற்றொரு நடிகையான டாப்சியும் இதே சம்பளத்தை வாங்குகிறார். அதேபோல் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் காஜல் அகர்வால்.
படம் ஓடுகிறதோ இல்லையோ நடிகர், நடிகையரின் சம்பளம் மட்டும் எப்பவுமே டாப் ரேஞ்ச் தான். முன்னதாக கடந்த ஆண்டும் இலியானாதான், அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Re: கோடி கோடியாய் வாங்கும் கேடி நடிகை
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
» விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்
» நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி
» எனக்கெதிராக பொய் வாக்குமூலம் வழங்க நடிகை ரஞ்சிதாவுக்கு 20 கோடி ரூபா பேரம் நித்தியானந்தா தெரிவிப்பு
» கேடி பில்லா கில்லாடி ரங்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|