சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

விஜய் அவார்ட்ஸ் !  Khan11

விஜய் அவார்ட்ஸ் !

2 posters

Go down

விஜய் அவார்ட்ஸ் !  Empty விஜய் அவார்ட்ஸ் !

Post by sadir Tue 28 Jun 2011 - 18:25

தமிழ் சினிமாவிற்கு என்று விஜய் டி.வி தனியாக விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. ஐந்தாவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 25 ) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அவ்விழாவில் விருது பெற்றவர்கள் விவரம் :

சிறந்த நடிகர் - விக்ரம் (ராவணன்)
சிறந்த நடிகை - அஞ்சலி (அங்காடி தெரு)
சிறந்த வில்லன் - ரஜினிகாந்த் (எந்திரன்)
சிறந்த காமெடியன் - சந்தானம் (பாஸ் (எ) பாஸ்கரன்)
சிறந்த இயக்குனர் - வசந்த பாலன்(அங்காடி தெரு)
சிறந்த கதை, திரைக்கதை - பிரபு சாலமன்(மைனா)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடகர் - விஜய் பிரகாஷ் (ஹோசனா - விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடகி - ஸ்ரேயா கோசல் (மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (தென்மேற்கு பருவக்காற்று)
சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை - சரண்யா பொன்வண்ணன் ( தென்மேற்கு பருவக்காற்று)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரத்னவேலு (எந்திரன்)
சிறந்த நடன இயக்குனர் - தினேஷ் (ஜில்லா விட்டு - ஈசன்)
சிறந்த பட அணி - மைனா
சிறந்த படம் - அங்காடி தெரு (ஐங்கரன்)
சிறந்த ஆர்ட் டைரக்டர் - செல்வகுமார் (மதராசப்பட்டினம்)
சிறந்த சண்டை இயக்குனர் - அனல் அரசு (நான் மகான் அல்ல)
சிறந்த எடிட்டிங் - காசி விஸ்வநாதன் (நான் மகான் அல்ல)

சிறந்த புதுமுக நடிகர் - வித்தார்த்(மைனா)
சிறந்த புதுமுக நடிகை - அமலா பால்(மைனா)
சிறந்த அறிமுகம் - கார்க்கி (எந்திரன்)
சிறந்த பொழுதுபோக்காளர் - சூர்யா (சிங்கம்)

சிவாஜி கணேசன் விருது - கே.பாலசந்தர்
வாழ்நாள் சாதனையாளர் விருது - சுந்தரம் (நடன இயக்குனர்)
பொதுநல சேவை விருது - லாரன்ஸ்


விஜய் டிவி ரசிகர்கள் தேர்வு என்று சில விருதுகள் அறிவிக்கப்பட்டது

சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (எந்திரன்)
சிறந்த நடிகை - த்ரிஷா( விண்ணைத்தாண்டி வருவாயா)
சிறந்த இயக்குனர் - ஷங்கர் (எந்திரன்)
சிறந்த பாடல் - என் காதல் சொல்ல(பையா, யுவன் சங்கர் ராஜா)
சிறந்த படம் - எந்திரன் (சன் பிக்சர்ஸ்)


அவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்ற சில துளிகள் :

* நடன இயக்குனர் சுந்தரத்திற்கு விருது அறிவிக்கப்பட போது ராஜுசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என அவருடைய மகன்களுடன் மேடையேறி விருதை பெற்று கொண்டார்.

* அவருடைய சிஷ்யர்களான நடன இயக்குனர்கள் ஷோபி, தினேஷ் ஆகியோர் சுந்தரம் நடனம் அமைத்த பாடல்களுக்கு நடனம் ஆடி அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

* உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலாத ரஜினியின் விருதை தனுஷ் பெற்றுக் கொண்டார். அப்போது ரஜினியின் கடிதம் ஒன்றை படித்தார். 'அனைவரது பிராத்தனைக்கும் அன்புக்கும் நன்றி' என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

* சிறந்த காமெடியன் விருதை பெற சந்தானம் மேடையேறி உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ், விடிவி கணேஷ் ஆகியோரை கிண்டல் செய்து அனைவரும் சிரிப்பு மழையில் நனைய வைத்தார். " கணேஷுக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் கே.ஜேசுதாஸ் தான்.. கணேஷ் எனக்காக ஒரு பாட்டு பாட வேண்டும் " என்று சொல்ல, அரங்கம் சிரிப்பில் மூழ்கியது.

* கே.பாலசந்தர் விருதை வாங்கிக் கொண்டு பேசும் போது " தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை நான் இன்னும் நான் வாங்கவில்லை. இந்த விருதை எனக்கு வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவ்விருதை தாதா சாகிப் பால்கே விருதிற்கு சமமாக கருதுகிறேன் " என்று கூறினார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

விஜய் அவார்ட்ஸ் !  Empty Re: விஜய் அவார்ட்ஸ் !

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 18:26

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.


விஜய் அவார்ட்ஸ் !  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum