சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Khan11

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

4 posters

Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 22:30

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Ginger_and_turmeric
கறிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற வாசனைத் திரவியங்கள் புற்று நோயை இல்லாமல் செய்து விடும்
என்று அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
24 மணித்தியாலங்களுக்கு இடையில் இவை புற்று நோய்க் கலங்களை அழித்து விடும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

புற்று நோய்க் கலங்கள் முழுமையாக அழிந்து விடுகின்றமை இவர்களது ஆய்வு ஒன்றில் அவதானிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இஞ்சி, மஞ்சள் ஆகிய வாசனைத் திரவியங்களில் இச்சக்தி அபரமிதமாக உள்ளது என்று அறியப்பட்டு உள்ளது.
ஆசிய நாட்டுச் சமையல்களில் இஞ்சி, மஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களுக்கு தனி இடம் உண்டு. இவ்வாசனைத் திரவியங்கள் மருத்துவ குணம் உடையன என்று ஆசிய நாட்டவர்கள் காலம் காலமாக நம்புகின்றார்கள்.
சீன, ஆயுர்வேத வைத்தியங்களில் வாசனைத் திரவியங்களுக்கு முக்கியத்துவம் அதிகம்.
இவ்வாசனைத் திரவியங்களுக்கு கொலஸ்ரோலை வெட்டும் சக்தியும் உண்டு. ஆய்வின் முடிவு British Journal of Cancer வெளியாகி இருந்தது. இம்முடிவை அடிப்படையாகக் கொண்டு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty Re: புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by யாதுமானவள் Sat 2 Jul 2011 - 8:40

நல்ல பகிர்வு.!

இஞ்சி யை உபயோகிக்கும்போது கண்டிப்பாக அதன் தோலை நீக்கிவிட வேண்டும். பொதுவாக நமது சமையலில் இஞ்சியும் பூண்டும் அதிகமாகச் சேர்ப்போம். சில சமயம் நிறைய பேஸ்ட் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று நேரமில்லாத காரணம் கூறி தோல் சேர்த்து அரைத்து உபயோகப்படுத்திவிட்டால் அது நமது உடல் நலத்திற்குக் கேடு உண்டாக்கிவிடும்.

ஒரு பழமொழியே உண்டு "இஞ்சின் தோல் நஞ்சு" என்று. அதனால் கவனமாக உபயோகிக்க வேண்டும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty Re: புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 8:42

நன்றி அக்கா உங்களது கருத்தும் அவசியமானது மிக்க நன்றிகள்


புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty Re: புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by ரிபாய் Sat 2 Jul 2011 - 9:50

தகவலுக்கு நன்றி நண்பா

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty Re: புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by F.Safna Sat 2 Jul 2011 - 10:09

நன்றி சிறந்த பகிர்வுக்கு :];:

F.Safna
புதுமுகம்

பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்  Empty Re: புற்று நோயை விரட்டும் இஞ்சி, மஞ்சள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum