சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Khan11

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

3 posters

Go down

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Empty தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 6:31

மொபைல் போன்களுக்கு விதிக்கப்படும் வாட் வரியை 4 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இனி மொபைல் போன்களின் விலை உயரக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

LCD டிவிகள், டிவிடி, மொபைல் போன்கள், ஐ போன், ஐபோட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் வாட் வரியை 4 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த திங்கள் கிழமையன்று உத்தரவிட்டது.

அரசின் இந்த முடிவால் கள்ளச் சந்தைக்கு வழி ஏற்பட்டுள்ளதாக மொபைல் போன் விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொபைல் போன்களின் சந்தை மதிப்பு சுமார் 2,500 கோடி ரூபாய்கள் இருக்கும் என்று கூறியுள்ள விற்பனையாளர்கள், இதில் சுமார் 20 சதவீதம் வரை கள்ளச் சந்தையாக மாறும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்.

மாநிலத்திற்கு மாநிலம் வாட் வரியின் விகிதம் மாறுபடுவதால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில் இந்த மொபைல் போன்களை வாங்கி, கள்ளச் சந்தையில் ஈடுபடக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Empty Re: தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 8:39

ஒ... இது மிக அநியாயம்.. ஒரேயடியாக பத்து சதவீதமா? உதிரி பாகங்களுக்குமா?

என்ன நடக்கிறதோ...?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Empty Re: தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 12:51

புதிய அரசு வந்தவுடன் ,மொபைல் ரீ சார்ச்,வருமானம் குறைக்க பாட்டன .இப்போ மொபைல் ?நல்லா இருக்கு,
இனி தனியாருக்கு கொண்டாட்டம் தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Empty Re: தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 12:58

நுகர்வோருக்குத்தான் பாதிப்பதிகம்


தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும் Empty Re: தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum