சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Khan11

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

2 posters

Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 22:55

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kidney6உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kidney5
நம் ஒவ்வொருவருக்கும் கை முஷ்டி அளவு இரண்டு பழுப்பு கலந்த கறுஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீரகங்கள் அதனுள் சுமார் 20 லட்சம் நெஃப்ரான்கள் எனப்படும் நுண்ணிய ஜல்லடை போன்ற உறுப்புக்களும், சுமார் 200 மைல் நீளத்திற்கு மயிரிழையிலும் நுண்ணிய குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் உள்ளன. இவை இரண்டிற்கும் இதயத்திலிருந்து வரும் முக்கிய இரத்தக் குழாயிலிருந்து நேரடியாக பெரிய சிறுநீரக இரத்தக் குழாய்கள் மூலம் நிமிடத்திற்கு சுமார் 1,200 மி.லி. இரத்தம் பாய்கின்றது.

நெஃப்ரான்-சிறுநீரகத்தின் அடிப்படை சுத்திகரிப்பு அலகு-உறுப்பெருக்கியின் மூலம்.
உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Nerves
உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kidney7

சிறுநீரகங்களில் உள்ள நுண்ணிய ஜல்லடை உறுப்புகள்-நெஃப்ரான்கள் தினமும் சுமார் 180 லிட்டர் ஊணீரை இரத்தத்திலிருந்து திரவமாக பிரித்தெடுக்ககின்றன. இதனை மற்ற நுண்ணிய குழாய்கள் வெறும் 1.5 லிட்டர் கழிவுப்புக்கள் மட்டும் உள்ள சிறுநீராக மாற்றி உள்சிறுநீர்க்குழாய் எனப்படும் இரண்டு ட்யூபுகள் மூலம் சிறுநீர்ப்பைக்கு சொட்டு, சொட்டாக அனுப்புகின்றன. சிறுநீர்ப்பையில் சிறுநீர் 300-500 மி.லி சேர்ந்தவுடன் சிறுநீர் கழிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தவுடன் சிறுநீர் வெளிசிறுநீர்க் குழாய் வழியாக வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரகங்கள், அவைகளின் இரத்தக் குழாய்கள், இரண்டு உள்சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை, வெளிசிறுநீர்க் குழாய், சிறுநீரை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர்ப்பைக்கு கொண்டு வருதல், அதனுள் சேமித்து வைத்தல், பின்னர் கால நேரம் பார்த்து வெளியேற்றுதல் ஆகியவற்றை கட்டுபடுத்தும் சில பிரத்யேக நரம்புகள் அவைகளின் கட்டுபாட்டில் இயங்கும் தசைகள் ஆகியன இவை அனைத்தும் அடங்கியதே சிறுநீரக மண்டலம் என்பது. எனவே சிறுநீரக வியாதி என்ற சொல் இந்த சிறுநீரக மண்டலத்தின் பல்வேறு பகுதிகளை வெவ்வேறாக பாதிக்கும் பலவித பாதிப்புக்களை குறிக்கும் பொதுவான வார்த்தையாகும். 1000த்தில் ஒருவர் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பது உண்டு. இவர்களில் அநேகமாக அனைவரும் பிரச்சனையும் இன்றி (தங்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதையே கூட அறியாமல் கூட) தங்கள் முழு வாழ்நாளையும் கழித்து விடுகின்றனர்.

(பார்க்க - ஒரே சிறுநீரகத்துடன் வாழ்க்கை)

சிறுநீரகங்கள் என்னென்ன பணிகளை நம் உடலில் செய்கின்றன?

1. நம் உடல் என்ற இரசாயன உயிர் இயந்திரம் தடையின்றி இயங்க நம் இரத்தத்திலும் மற்ற திரவங்களிலும் உள்ள பல்வேறு இரசாயனங்களின் அளவுகள் (உதாரணங்கள் க்ளுகோஸ், சோடியம், பொட்டாசியம், பாஸ்பேட், கால்சியம், பை-கார்பனேட், யூரிக் ஆசிட் போன்றவை) ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் இருக்க வேண்டியது அவசியம். இதில் மிகப் பெரும்பாலான இரசாயனங்களின் அளவுகளை கட்டுப்படுத்தி சரியான வரையறைக்குள் வைக்கும் இரசாயன கட்டுப்பாட்டு கேந்திரமாக சிறுநீரகங்கள் இயங்குகின்றன.

2. நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு உடலிருந்து வேர்வையாக வெளியேறும் நீரின் அளவு இவைகளை கணக்கிட்டு சிறுநீரின் அளவை கட்டுப்படுத்தி நம் உடலின் மொத்த தண்ணீரின் அளவை எடையில் 60% ஆக வைத்திருப்பதும் சிறுநீரகங்கள்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 22:58

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kidneys%20at%20workஉங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kidney%20at%20work2
3. நாம் உடலின் இயக்கங்களுக்கு சக்தி அளிப்பது, திசுக்களின் வளர்ச்சி, ஆரோக்யம், பழுது பார்ப்பு, பல்வேறு ஹார்மோன்கள், ஜீரண நீர் உற்பத்தி ஆகியவற்றிக்கு உணவு அவசியம். இந்த உணவு செரிமானத்திற்கு பின்னர் பலவகையான செலவு செய்யப்படுகின்றது. இதில் பல்வேறு விதமான கழிவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கழிவுப் பொருட்கள் இரத்தத்திலிருந்து சிறுநீரகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிறிது தண்ணீரில் கலந்து சிறுநீராக பிரித்து அனுப்படுகின்றன. எனவே சிறுநீரகங்கள் நம் உடல் உயிர் இரசாயன இயந்திர தொழிற்சாலையின் துப்புறவுத் பாகமாக பணியாற்றுகின்றன. இவ்வாறு சுத்தப்படுத்தும் போது இரத்தத்திலுள்ள முக்கிய சத்துக்களான அல்புமின், க்ளோபுலின், இரத்த அணுக்கள் ஆகியன வெளியேறி வீணாகாமலும் பார்த்துக் கொள்கின்றன. யூரியா, கிரியேட்டினின் எனத் தொட்டு பலவகையான கழிவுப் பொருட்கள் இப்படி உற்பத்தி ஆகின்றன. இரத்தத்தில் யூரியா கிரியேட்டினின் இவற்றின் அளவை அறிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

4. நாம் வேறு நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உணவுகளில் உள்ள நமக்கே தெரியாத விஷப் பொருட்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.

5. இது மட்டுமின்றி சிறுநீரகங்கள் சில முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. நம் உடலிலபு எலும்ப மஜ்ஜையில் இருந்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் அணுக்களை தூண்ட எரித்ரோபாய்ட்டின் (Erythropoietin) என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் தான் சிறுநீரக செயலிழப்பில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகை ஏற்படுகின்றது. (பார்க்க-சிறுநீரக செயலிழப்பில் இரத்த சோகை) நம் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை சீராக வைத்திருந்தது அதன் மூலம் எலும்புகளை பல முள்ளதாக வைக்க கால்சிட்ரியால் (Calcitriol) என்ற ஹார்மோன் தேவை. சிறுநீரக செயலிழப்பில் இதன் அளவு குறைவதால் எலும்புகள் பலமிழந்து எலும்புகளில் வலி, எளிதில் எலும்பு முறிவு ஏற்படுகின்றது. தவிர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரெனின் (Renin) என்ற ஹார்மோன் சிறுநீரகத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது. பெரும்பாலான சிறுநீரக பாதிப்புகளில் அதிக ரெனின் உற்பத்தி செய்யப்படுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Kiney%20workingநமது சிறுநீரகங்கள் பலவித நோய்களால் பலவிதமாக பாதிக்கப்படலாம். சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) என்பது சிறுநீரகங்களின் கழிவுப்புக்களை சுத்தப்படுத்தும் பணி பாதிப்பதால் வரும் நிலையாகும். இது அதிக பட்ச பாதிப்பாகும். இதற்கு முன்பு வரும் வகை பாதிப்புகளால் உடலில் தண்ணீர் தங்குதல், சிறுநீரில் புரதம் வீணாகுதல், உயர் இரத்த அழுத்தம் ஆகியன மட்டும் கூட உண்டாகலாம். இதைப் பற்றி விவரமாக அறிய அதற்குரிய பகுதிகளில் காணுங்கள்.

நன்றி தமிழ் கிட்னி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by ஹம்னா Fri 24 Dec 2010 - 17:11

:”@: :”@:


உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Fri 24 Dec 2010 - 18:03

சரண்யா wrote: :”@: :”@:
மறுமொழிக்கு நன்றி :];: சரண்யா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum