சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு  Khan11

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு

Go down

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு  Empty 'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 7:18

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு  1

தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளிநொச்சியில் முகாமிட்டிருக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்த இசைநிகழ்ச்சியில், தமிழக பின்னணி பாடகர்கள், மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் பாடகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்று சென்னையிலிருந்து, இன்று காலை கொழும்பு சென்ற அவர்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமறன் உள்ளிட்டோரும் கண்டனம் விடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக இசை நிகழ்ச்சியை இரத்து செய்து விட்டு கொழும்பு திரும்பிய மனோ குழுவினர், ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்பது தெரியாது என கூறியுள்ளனர்.

இது குறித்து பின்னணி பாடகர் மனோ தெரிவிக்கையில் ' கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரிந்தது.

நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

யாழ்.உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜூலை 23ம் திகதி நடைபெறுகிறது. 1982ம் ஆண்டு ஜூலை 23ம் திகதியே கறுப்பு ஜூலை இனக்கலவரம் நடைபெற்று மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்றது.

அதே நாளில் தேர்தல் நடத்தி வெற்றுபெறுவோம், என காட்டும் பிரச்சார முனைப்பில், வி.புலிகளின் முன்னைய தலைநகர் கிளிநொச்சில் இந்த களியாட்ட இசைநிகழ்ச்சியை ராஜபக்ச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு  Empty Re: 'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 7:23

இச்செய்தியைப் பார்த்து வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது மனதில் அதிக வார்த்தைகள் உதிக்கிறது எழுதத்தூண்டுகிறது ஏதோ சில காரணத்திற்காக வேண்டாம் என்று விடத்தோன்றுகிறது

மரணித்த உயிர்களும் விரும்பாத காரியத்தை உயிரோடுள்ளவர்கள் செய்கிறார்கள்
மரணித்தவர்களுக்கு நன்மை செய்கிறோம் என்று
இருப்பவர்களை கொலை செய்கிறார்கள்

இறைவன் அனைவரையும் காத்திடட்டும்


'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்
» மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!
» கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! சீமான் தெரிவிப்பு
» நேற்று நான்.. ”” இன்று நீ செத்தான்டா கோத்தாப ராஜபக்ச””
» ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum