சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Khan11

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

4 posters

Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Jul 2011 - 9:27

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Pimples%20in%20Pregnancy-jpg-1072
கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பார்கள். இளம் வயது பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகவும் முக்கியமான பாதிப்பு முகப்பருவாகும். எனவே கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் 'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். இவர்களில் பலரும் மேற்கொள்ளும் முக்கிய சிகிச்சை 'முகப்பருவிற்காக' பல 'கிரீம்களையும்' போட்டுக்கொள்வதாகும்.

இவ்வாறு இவர்கள் போடும் முக கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' TRETINOIN' மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'ISOTRETINOIN' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.

இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.

ஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை' கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by நண்பன் Thu 28 Jul 2011 - 10:24

நன்றி சாதிக் கட்டுரையை படிக்கும் போது ஆடி விட்டேன்
முடிவில் திருப்த்திடைந்தேன் கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by இன்பத் அஹ்மத் Thu 28 Jul 2011 - 10:32

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by ஹம்னா Wed 24 Aug 2011 - 6:18

நல்ல பதிவு நன்றி அண்ணா பகிர்வுக்கு.


கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது. Empty Re: கர்ப்பிணிகள் 'முகப்பருவிற்கு' சிகிச்சை செய்யும் போது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum