சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 11:56 pm

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம Khan11

இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம

2 posters

Go down

இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம Empty இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம

Post by நண்பன் Thu Aug 04, 2011 8:29 am

இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம W-4
பிரான்ஸ், பெல்ஜியத்தை தொடர்ந்து
இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம
முகத்தை மூடும்வகையில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டமூலத்திற்கு இத்தாலி அரசியலமைப்பு விவகார ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன்படி இந்த சட்டமூலம் வரும் செப்டெம்பர் மாதம் இத்தாலி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டத்தின் படி பொது இடங்களில் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிந்தால் 140 முதல் 400 டொலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று பெண்களின் முகத்தை மூடும்படி நிர்ப்பந்திக்கும் மூன்றாவது நபருக்கு 42,000 டொலர் அபராதம் விதிக்கவும் ஓர் ஆண்டுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சட்டம் தனி நபர் சுதந்திரத்திற்கு பாதகம் விளைவிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள இத்தாலி முஸ்லிம் சமூக அமைப்பு இந்த சட்ட மூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களிக்கும் என நம்பிக்கை தெரிவித்தது.

ஏற்கனவே பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் முகத்தை மறைக்கும் வகை பர்தா அணிய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் மத்திய வலது கூட்டணியாக பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார ஆணையம் கூறுகையில், ‘இந்த பர்தா தடை கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த தடைச் சட்டம் குறித்து செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படும்’ என தெரிவித்தது. பெர்லுஸ்கோனிக்கு இத்தாலி நாடாளுமன்றத்தின் மேல் மற்றும் கீழ் சபைகளில் பெரும்பான்மை உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் இத்தாலியில் பர்தா அணிய தடை விதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இத்தாலியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம Empty Re: இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம

Post by kalainilaa Thu Aug 04, 2011 8:31 am

நல்லது தான் இவர்களுக்கு புடிக்காதே !

பெண்களை கவர்ச்சியாய்,பார்த்தவர்களுக்கு மூடினால் புடிக்குமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum