Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நண்பேண்டா
4 posters
Page 1 of 1
நண்பேண்டா
தொப்புள்கொடி உறவுமில்லை ...மாலையிட்ட வழியுமில்லை
தோள்கொடுக்க வந்துவிட்ட ...தோல்வியற்ற உறவு அது
வாழையடி வாழையாக வழிவழியா வராட்டாலும்
வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்தி மகிழும் சொந்தமிது
கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ..தாம்பூலம் தம்பூலமாய் தாரை வார்த்தாலும் ...கொடுப்பதை நிறுத்திவிட்டால் கொட்டிவிடும் சொந்தத்தில்
ஜாடிதண்ணிகூட கொடுக்காமல் ஜாலங்கள் எதையும் செய்யாமல்
ஜோடிபோட்டு பெருமை கொள்ளும் பவிசி இல்லா பந்தமிது .
உறவாடிக்கெடுப்போர்கள் உரிமைகொள்ளும் உலகத்தில் - நலம் நாடி
உறவு கொள்ளும் நல்லவர்கள் நட்பு அது ..
நேற்றுவரை யாரென்று தெரியாது குலமென்ன அறியாது -ஆனால்
இன்றோ எங்கே என உள்ளம் தேடும் கலங்கமில்லா கவிதை இது
இனம் இல்லை மொழியில்லை நாடு இல்லை பேடு இல்லை
மதமில்லை மார்க்கமில்லை ..எதுவுமே இல்லாமல் மனம்மட்டும் இணைந்துவிட்டால் எல்லாம் மற்றவைகள் தேவையில்லை ..எனக்கவன் நண்பேண்டா

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பேண்டா
இம்பட்டு நல்லா கவிதை எழுதுகிறீர்கள் ஏன் உள்ளயே மறைத்து வைத்திருக்கனும் வெளியில் கொண்டு வாரதுதானே ஆமா யார் அந்த நண்பன் நான் இல்லையே தப்பிச்சேன்
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் தோழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பேண்டா
அது நீங்கதான் ராசா ....ஏன் உங்களை நான் புகழக்கூடாதா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பேண்டா
எல்லாப்புகழும் இறைவனுக்கே!jasmin wrote:அது நீங்கதான் ராசா ....ஏன் உங்களை நான் புகழக்கூடாதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பேண்டா
அதுசரி ஆனா மதிப்பு ஒன்னும் கூடலையே செல்லம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பேண்டா
வயசான கண் பார்வை கொஞ்சம் குறையும் அதுக்காக இப்படியுமா நல்லா உத்து பாருங்க மேடம் கூடிருக்குjasmin wrote:அதுசரி ஆனா மதிப்பு ஒன்னும் கூடலையே செல்லம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பேண்டா
நான் ஏற்கனவே கண்ணாடி போட்டாச்சு ராசா நன்றி ராசா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பேண்டா
உறவாடிக்கெடுப்போர்கள் உரிமைகொள்ளும் உலகத்தில் - நலம் நாடி
உறவு கொள்ளும் நல்லவர்கள் நட்பு அது ..
நேற்றுவரை யாரென்று தெரியாது குலமென்ன அறியாது -ஆனால்
இன்றோ எங்கே என உள்ளம் தேடும் கலங்கமில்லா கவிதை இது
வார்த்தைகள் அருமையாய்,அடித்து சொல்லும் நட்பு கவிதை .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .உங்களிடம் ஏகப்பட்டது ஒளிந்து இருக்கு !ஒலிக்க தாருங்கள் . :!+: :!+: :!+:

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பேண்டா
@. @.kalainilaa wrote:உறவாடிக்கெடுப்போர்கள் உரிமைகொள்ளும் உலகத்தில் - நலம் நாடி
உறவு கொள்ளும் நல்லவர்கள் நட்பு அது ..
நேற்றுவரை யாரென்று தெரியாது குலமென்ன அறியாது -ஆனால்
இன்றோ எங்கே என உள்ளம் தேடும் கலங்கமில்லா கவிதை இது
வார்த்தைகள் அருமையாய்,அடித்து சொல்லும் நட்பு கவிதை .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .உங்களிடம் ஏகப்பட்டது ஒளிந்து இருக்கு !ஒலிக்க தாருங்கள் . :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பேண்டா
@. @. @. :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: ஜாஸ்மினுக்கு :!@!: :!@!: :!@!: :!@!:kalainilaa wrote:உறவாடிக்கெடுப்போர்கள் உரிமைகொள்ளும் உலகத்தில் - நலம் நாடி
உறவு கொள்ளும் நல்லவர்கள் நட்பு அது ..
நேற்றுவரை யாரென்று தெரியாது குலமென்ன அறியாது -ஆனால்
இன்றோ எங்கே என உள்ளம் தேடும் கலங்கமில்லா கவிதை இது
வார்த்தைகள் அருமையாய்,அடித்து சொல்லும் நட்பு கவிதை .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .உங்களிடம் ஏகப்பட்டது ஒளிந்து இருக்கு !ஒலிக்க தாருங்கள் . :!+: :!+: :!+:
Re: நண்பேண்டா
:”: :”:jasmin wrote:நான் ஏற்கனவே கண்ணாடி போட்டாச்சு ராசா நன்றி ராசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|