சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Khan11

அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

2 posters

Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:42

உலகை வலம் வந்த முதல் கப்பலின் பெயர்
விக்டோரியா

* செவ்வாய் கிரகத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கை கோள்
மரினா IV

* உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியின் பெயர்
மானார்க் பட்டர்பிளை

* பின்புறம் பறக்கும் பறவையின் பெயர்
தேன்சிட்டு

* வேகமாய் வளரும் மரம்
யூகலிப்டஸ்

* இந்தியாவில் பெனிசிலின் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
பிம்ப்ரி

* இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க வாயு
ஹீலியம்

* மிக குறைந்த் கொதி நிலை கொண்ட தனிமம்
ஹீலியம்.

* நவீன இந்தியாவின் தந்தை
ராஜாராம் மோகன்ராய்

* இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை
ஹோமி ஜெ. பாபா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:42

தயான்சந்த் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.

*இந்திய விமானத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜே.ர்.டி.டாடா

* ஆக்ஷஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்

* இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர்
லிரா

* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:43

பேக்ஸ் இயந்திரம் பெய்பன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

*நிமோனியா நோய் நுரையீரலைத் தாக்கும்.

*வைட்டமின்'சி' அதிக அளவில் காணப்படும் உணவுப்பொருள் எலுமிச்சம்பழம்.

*பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை நைலான்.

*மனித உடலில் அதிகமாகக் காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.

*கண் இல்லாத உயிரினம் மண்புழு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:44

நல்ல திடகாத்திரமான குதிரை சராசரியாக மணிக்கு 68கி.மீ வேகத்தில் ஓடும்.

*கானா நாட்டின் பழைய பெயர் லேண்ட் ஆஃப் கோல்டு(Land of Gold).

*உலகிலேயே அதிக அளவு வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ.

*கங்காருவைவிட ஒட்டகச் சிவிங்கி மணிக்கு 56கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.

*ஆப்பிரிக்க யானைகள் மணிக்கு 39கிமீ தூரம் ஓடும்.

*1996ல் இந்தியா சந்தித்த மூன்று பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா.

*எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறிய ஒரே இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ்.

*ஒரே அளவு வெப்பத்தில் இரும்பைவிட பித்தளை அதிக விரிவடையும்.

*கிளிசரின் துணியின் மீதுள்ள காப்பி, டீ கறைகளைப் போக்கும்.

*தங்கத்துடன் இலகுவாகச் சேரக்கூடிய உலோகம் தாமிரம்.

*உலகில் முதன்முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் கிரிஸ்டியன் பெர்னார்டு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:44

உலகிலேயே காகித உற்பத்தியில் முதலிடம் பெறும் நாடு அமெரிக்கா.

*22.11.1963ல் ஜான்கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.

*கெய்ரோ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக் கழகம் உள்ளது.

*கிழங்கு வகை உற்பத்தியில் சீனா முதலிடம் பெறுகிறது.

*1949ல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

*அதிகமான தீவுகளை கொண்ட நாடு இந்தோனேசியா.

*சர்க்கரை நோய் அதிகமானால் கண்பார்வை பாதிக்கப்படும்.

*சமயபுரம் கோவிலை 18ம் நூற்றாண்டில் ஆண்ட "விஜயரங்க சொக்க நாயக்கர்' கட்டினார்.

*ஷேக்ஸ்பியர் பிறந்தது 23.4.1564 அன்று. இறந்தது 23.4.1616.

*முதன் முதலில் அணுகுண்டு போட்ட நாடு அமெரிக்கா.

*பசும்பாலை விட ஒட்டகப்பாலில் சத்துக்கள் அதிகம்.

*அலுமினியம் தாமிரம், மெக்னீசியம் கலந்த கலவை டியூராலுமின் எனப்படும்.

*இந்தி மொழி 43 சதவிகித மக்களால் பேசப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:45

உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் ஆமையாகும்!

*ஆமை உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம்.

*ஆமைக்குப் பற்கள் கிடையாது.

*ஆமை மணிக்கு 229 அடி தூரம் மட்டுமே செல்லும்.

*கடல் ஆமைகள் சரியாக 100 முட்டைகளிடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:45

இந்தியாவின் அணிகலன் மணிப்பூர்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்

பிளாஸ்டிக்கை கண்டறிந்தவர் லியோ பேக்லாண்டு

ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் வாட்டர் மேன்

கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்

பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியுசிலாந்து

பெண்களுக்கு வாக்குரிமை மறுத்த நாடு சுவிட்சர்லாந்து

புயலின் வேகத்தை அளக்க உதவும் அலகு நாட்

சத்தத்தை அதிகமாக்கிக் கேட்க பயன்படுவது ஆம்ளிபயர்

நமது நாட்டின் தேசிய முழக்கம் "சத்யமேவ ஜெயதே"

ரத்தத்தை சுத்தப்படுத்தும் மனித உறுப்பு இதயம்

அத்வைத கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்ரீமத்வர்

திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்க வாசகர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:45

திருவாசகம் -மொழிபெயர்த்தவர் ஜியு.போப்

முடிக்கு கறுப்பு நிறம் தருகின்ற நிறமி மெலானின்

பென்சிலின் -கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங்

விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்

லிப்ட் - கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிஸ்

செல்லின் 'உட்கருவை' கண்டுபிடித்தவர் ராபர்ட் ப்ரவ்ன்

உலகத்தில் முழுமையான இந்து நாடு நேபாளம்

தாஜ்மஹாலை உருவாக்கிய சிறந்த சிற்பி இஸ்தாக் உஸ்தாக்

தமிழ் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் சீனிவாசராவ்

வைரஸை முதலில் பிரித்தவர் டிபிட்ரி ஐவனோஸ்கி

செல்லினைக் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்

நிலவில் காலடி வைத்தவர் நீலம் ஆம்ஸ்ட்ராங்

உலகிலேயே பெரிய கண்டம் ஆசியா

உலகிலேயே சிறிய கண்டம் ஆஸ்திரேலியா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:46

உலகிலேயே பெரிய நாடு ரஷ்யா

உலகிலேயே சிறிய நாடு வாட்டிகன்

காவேரி விமான எஞ்சினை உருவாக்கியவர் அப்துல்கலாம்

1997ல் பாரத ரத்னா விருதுபெற்றவர் அப்துல்கலாம்

இந்திய புள்ளியியல் துறையின் தந்தை பி.சி.மகளநோபிஸ்

கிரகங்களிலேயே மிகப்பெரிய கிரகம் வியாழன்

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் கிரகம் புதன்

கிரகங்களில் குளிர்ச்சியான கிரகம் புளூட்டோ

நெம்புகோல் தத்துவம்க்ஷ ஆர்க்கிமிடிஸ்கிரீஸ்

காந்தி பிறந்த இடம் போர்பந்தர்

இராமாயணத்தை எழுதியவர் வான்மீகி

இந்தியாவில் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் பன்னா

திருவிளையாடற்புராணம்-பரஞ்சோதி முனிவர்

பொன்னியின் செல்வன் காவியத்தை எழுதியவர் கல்கி

ஓர் இரவு,வேலைக்காரி ஆகியன எழுதியவர் அண்ணா

ஈரப்பதத்தை ஹைக்ரோ மீட்டரால் அளக்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:46

மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்

கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி- எழுதியது ஒளவை

சீவகசிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத் தேவர்

பாஞ்சாலி சபதம் எழுதியவர் பாரதியார்

கடல்புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன்

சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்

நாலடியார் நூலை எழுதியவர்கள் சமண முனிவர்கள்

தேவாரத்தை பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்

நளவெண்பாவைப் பாடியவர் புகழேந்திப் புலவர்

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் கண்ணதாசன்

குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளாட்டோ

தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியர்

கடைச்சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்

திருப்பாவை பாடியவர் ஆண்டாள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by ஹனி Thu 6 Jan 2011 - 9:58

://:-: ://:-: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:54

உமா wrote: அறிந்து கொள்வோம் பொதறிவு!!! 800522 அறிந்து கொள்வோம் பொதறிவு!!! 800522 அறிந்து கொள்வோம் பொதறிவு!!! 517195
அறிந்து கொள்வோம் பொதறிவு!!! 111433 அறிந்து கொள்வோம் பொதறிவு!!! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் பொதறிவு!!! Empty Re: அறிந்து கொள்வோம் பொதறிவு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum