சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு  . Khan11

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .

2 posters

Go down

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு  . Empty ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 5:20

டெல்லி: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென இன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்.

அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

இன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை.

அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு  . Empty Re: ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 5:20

அப்பறம் ஏன் ஓட்டம் ?இருக்க வேண்டியது தானே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு  . Empty Re: ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .

Post by jasmin Thu 25 Aug 2011 - 9:44

வெட்க கேடு நேருவின் வாரிசாக இருந்துகொண்டு பி ஜெ பி யில் இருக்கும் கோமாளி வருண்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு  . Empty Re: ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு
» திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
» தமிழுக்கு வரும் வருண் தவான்
» ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில்
» கோழி முதலில் வரும் ! பின்னர் முட்டை வரும் !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum