Latest topics
» கவிதை – கவிஞர் அன்றிலன்by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
Page 1 of 1
செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
-----------
பாஜக அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை
இருவருக்கிடையே சமீபத்தில் வார்த்தை போரானது முட்டி
வருகிறது.
இருவரும் பேட்டி என தொடங்கி சமூக வலைத்தளம் வரை மாற்றி
மாற்றி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.அந்த வகையில் சில
தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் ஒரு பேட்டியில்,
திமுகவின் அடிமைதான் காங்கிரஸ் எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறியதற்கு, பல கண்டனங்கள் எழுந்தது.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்
செல்வபெருந்தகை தற்பொழுது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
பாஜக தலைமை எப்படி சிறிதளவு கூட யோசிக்காமல் வட்டச்
செயலாளராக கூட தகுதி இல்லாத அண்ணாமலையை பதவியில்
உட்கார வைத்திருக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு
மக்களவைத் தேர்தலிலும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பாக
இருப்பது பாஜக தான்.
இதனை மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் தங்களது வாக்குகள்
மூலம் மிகப்பெரிய பாடத்தை பாஜகவிற்கு உணர்த்தியுள்ளனர்.
இதனை தற்போதாவது பாஜக உணர்ந்து நாகரீகமற்ற அரசியல்
செய்வதை விட்டுவிட வேண்டும்.அதேபோல எனக்கு காங்கிரஸ்
வரலாறு தெரியாது என அண்ணாமலை கூறியிருந்தார்.அதேபோல
அண்ணாமலையும் மக்கள் முன்னிலையில் இந்து மகா சபை முதல்
ஜன சங்கம் என அனைத்தை குறித்தும் வெளிப்படையாக பேச
வேண்டும்.
அதற்கு தயாராக உள்ளாரா , அது மட்டுமின்றி தமிழகத்தில்
அவருக்கு தலைமை பதவி கொடுத்தாலும் அவரது மனநிலைப்பாடு
அனைத்தும் கர்நாடக மக்கள் மீது தான் உள்ளது.
மேகதாது அணை பிரச்சனையில் கூட கன்னட மக்களுக்கு தான்
உதவுவதாக தெரிவித்துள்ளார்.இதன் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது.
இதனை நிரூபிக்கும் பட்சத்தில் அண்ணாமலை அரசியலிலிருந்து
வெளியேறுவாரா என்ற கேள்வி எழுப்பினார்.
மேலும் எங்களை அண்ணாமலை சீண்ட நினைத்தால் உங்களைப்
பற்றிய பல ரகசியங்கள் வெளியே வரும் என்று தெரிவித்தார்.அதேபோல
அண்ணாமலை கூறிய வார்த்தையில் அடிமை என்ற அதிகாரம் தான்
உள்ளது. இவ்வாறு பேசுபவர்கள் ஒரு சர்வாதிகாரியாக தான் இருக்க
முடியும்.
இங்கு அடிமை என்று யாருமில்லை, யாரும் யாருக்கும் அடிமை இல்லை
என்று அம்பேத்கர் குறித்து அண்ணாமலை படித்ததுண்டா என கேள்வி
எழுப்பினார். குறிப்பாக தங்கள் சொந்த கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற
வேண்டும் என்று நாங்களெல்லாம் தங்களது உழைப்பை போடும்
நிலையில், அண்ணாமலை மட்டும் தனி பாதையில் தங்கள் நிர்வாகிகள்
தோற்க வேண்டுமென நினைப்பார்.
இது அனைத்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அறிந்த
ஒன்றுதான். மேற்கொண்டு இவர் தற்பொழுது அமெரிக்க அதிபராக
ஆகிவிடலாம் என்று எண்ணி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு
செல்வதாக கிண்டலாக விமர்சித்தும் பேசினார்.
-
நியூஸ் 4- & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25329
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum