சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Khan11

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

3 posters

Go down

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Empty ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 19:58

புதுச்சேரி: சமூக சேவையினால் மனம் கவரப்பட்ட ஜெர்மன் பெண், புதுச்சேரி போலீஸ்காரரின் மகனை இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கணேசன். எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை காவலராக உள்ளார். அவரது மகன் கார்த்திகேயன் (29). அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா அனாதைகள் இல்லத்தில் செயலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பேபி சாரா இல்லத்தில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த தீமேத்தேயுவின் மகள் லூயிசா (24) புதுச்சேரியில் படித்து வந்தார். அப்போது, கார்த்திகேயனின் சமூக சேவை பணிகளை கண்டு கவரப்பட்ட லூயிசா, அவரை காதலிக்க ஆரம்பித்தார். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கார்த்திகேயன், சில நாட்கள் ஜெர்மனி நாட்டிற்கு சென்று லூயிசாவின் பெற்றோரை சந்தித்து பேசினர். முடிவாக, நேற்று புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லூயிசா தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை உடுத்தி, விபூதிப் பொட்டு வைத்து மணக் கோலத்தில் வந்தது, கோயிலுக்கு வந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாகியது. திருமண விழாவில் மணமகள் லூயிசாவின் உறவினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Empty Re: ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 21:18

யாதுமானவள் wrote:

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லூயிசா தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை உடுத்தி, விபூதிப் பொட்டு வைத்து மணக் கோலத்தில் வந்தது, கோயிலுக்கு வந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாகியது. திருமண விழாவில் மணமகள் லூயிசாவின் உறவினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
இதுக்கு முதல் கேரளலத்து நபரொருவர் ஜேர்மன் நாட்டுப்பெண்ணை மனந்து அப்பெண்ணுக்கு மலையாளத்தை தன் தாய் மொழியாக கற்றுக்கொடுத்துள்ளார்
வாழ்த்துக்கல் அக்கா :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Empty Re: ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 25 Aug 2011 - 21:19

இதுவெல்லாம் போட்டோ போட்டு விளங்கப்படுத்தணும் அப்பதான் ருசியாப்பாக்கலாம் :,;:


ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர் Empty Re: ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum