சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை Khan11

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை

Go down

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை Empty பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:10

அங்குலான இரட்டைக் கொலை வழக்கு:

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட
நால்வருக்கு மரண தண்டனை





எம். எஸ். பாஹிம்

அங்குலான இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அங்குலான முன்னாள் பொலிஸ்
பொறுப்பதிகாரி அடங்கலான நான்கு பொலிஸாருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண
தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதைவிடவும் நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 40 வருட
சிறைத் தண்டனையும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை N6இத் தீர்ப்பு ட்ரயல் அட்பார் விசாரணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க உதயங்க
அபொன்சு (27) மற்றும் தினேஷ் தரங்க பெர்ணாந்து ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக
வழக்குத் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. பெருந்திரளானவர்கள் நீதிமன்றத்திற்கு
வருகை தந்திருந்ததோடு குற்றவாளிகள் பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, டபிள்யு. ரி. எம்.
பி. வராவெவ மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் முன்னி லையில் மேற்படி வழக்கு
விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னாள் பொலிஸ் பொறுப் பதிகாரி விக்கி நியுடன், முன்னாள்
பொலிஸ் கான்ஸ் டபிள்களான இந்திரவங்ச குமாரசிரி, தம்மிக நிஹால் மற்றும் சிவில்
பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஜனப்பிரிய சேனாரத்ன ஆகியோருக்கே மரண தண்டனை விதித்து
தீர்ப்பளிக்க ப்பட்டது. இவர்களுக்கு எதிராக கொலைச் சதி, கடத்தல், கொலை ஆகிய
குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டிருந்தன. இவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளும்
நிரூபிக்கப்பட்டதையடுத்தே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
2009 ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்கள்
காணாமல் போனதால் அங்குலான பகுதியில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. மக்கள்
பொலிஸாருக்கு எதிராக கிளர்த்தெழுந்ததோடு பொலிஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதன்
பின்னரே கைதான இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum