Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
3 posters
Page 1 of 1
தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
தொடர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டும் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளப்படும் முக்கியமான வழிமுறைகள்.
உடல் பருமனுக்கு இவை மட்டுமே காரணம் என்பது பரவலான கருத்து. இதையும் தாண்டி மற்றொரு விஷயமும் இருக்கிறது என்கின்றனர் நியூயார்க் மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பிலிப் லேன்ட்ரிகன் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் போன்ற அழகுசாதன பொருட்களில் உள்ள ரசாயன கலப்பு உடல் பருமனை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக நியூயார்க் இன்னர் சிட்டி பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர பொருட்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின் சிறுநீர் அன்றாட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதிக ரசாயன கலப்பு கொண்ட சோப்பு, ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு சிறுநீரில் அதிக அளவு "பிதலாடஸ்" ரசாயன மூலப்பொருள் இருந்தது தெரியவந்தது.
உடல்வாகுக்கு ஏற்பவும் ரசாயன கலப்பு பயன்பாட்டை பொருத்தும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது. உடல்பருமனுக்கு ஏற்ப பிதலாடசின் அளவு இருந்தது. இது உடல் பருமனுக்கு காரணமானது என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் 1,451 பேரிடம் ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து ஆண்களின் தொப்பை மற்றும் நீரிழிவு நோய்க்கு ரசாயன பொருட்கள் காரணமாக இருப்பதை கண்டறிந்தனர்.
மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆய்வு தகவல்கள் வருமாறு: பெரும்பாலான ரசாயனங்களில் பிதலாடஸ் என்ற மூலப்பொருள் 70 சதவீதம் உள்ளது. இவை அடர்த்திக்காகவும் கொழகொழப்புக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இந்த வகை ரசாயனங்கள்தான் சோப்பு, ஷாம்பு, அழகுசாதன பொருட்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அதிகம்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பினால்-ஏ(பிபிஏ) என்ற ரசாயன மூலப்பொருளும் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
முக்கியமாக இவை உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது, குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பை விரைவில் ஏற்படுத்துகிறது. சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் இவை "என்டோக்ரைன் டிஸ்ட்ரப்டர்ஸ்" எனப்படும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
அருமையான கருத்தாழம் கொண்ட பதிவு.... :!+: :!+:
Re: தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
தகவலுக்கு நன்றி, போதாக்குறைக்கு ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் மாலை உறக்கத்துக்கு செல்லும்வரைக்கும் அன்றாடம் நஞ்சூட்டப்பட்ட பொருட்களையே உபயோகிக்கின்றன்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
நன்றி அண்ணா மறுமொழிக்கு :];: :];:Atchaya wrote:அருமையான கருத்தாழம் கொண்ட பதிவு.... :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
ifham wrote:தகவலுக்கு நன்றி, போதாக்குறைக்கு ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் மாலை உறக்கத்துக்கு செல்லும்வரைக்கும் அன்றாடம் நஞ்சூட்டப்பட்ட பொருட்களையே உபயோகிக்கின்றன்
உண்மைதான் இபாம் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
» பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|