Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
4 posters
Page 1 of 1
உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
சென்னை, ஆக 28-
நடிகர்
விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த இயக்கம்
சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம்
தோறும் நடிகர் விஜய் நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
சமீபத்தில்
நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி. மு.க.
கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.
சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்த
நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று
விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக்
கொண்டார்.
இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-
மக்கள்
இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று
விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று
அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன்
எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன்
கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிதட்டு மக்களும் சேவை
செய்வதற்காக மக்கள் இய்ககம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில்
விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
இப்பவே முதலமைச்சர் ஆன மாதிரித்தான் .....ங் கொயால இவனெல்லாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
jasmin wrote:இப்பவே முதலமைச்சர் ஆன மாதிரித்தான் .....ங் கொயால இவனெல்லாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு நண்பரே எல்லாம் எங்கள் தலை எழுத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
jasmin wrote:இப்பவே முதலமைச்சர் ஆன மாதிரித்தான் .....ங் கொயால இவனெல்லாம்
சாந்தி சாந்தி :”: :”: :,;:
Re: உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
என்னமோ நாங்கள் எல்லாம் அரசியலில் இப்போதிக்கு ஈடுபட மாட்டோம் என்று சொன்னானுக ,இபப் என்ன என்றால் ?
அதிமுக வைப்பானுக இனிமேதான் தெரியும் .
அதிமுக வைப்பானுக இனிமேதான் தெரியும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி
» குதிரைகளின் தனி ஓட்டம - உள்ளாட்சி தேர்தல் வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|