சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உப்புமா தர்றேன், சாப்பிடுறியா...
by rammalar Yesterday at 16:17

» கண்ணா லட்டு தின்ன ஆசையா?
by rammalar Yesterday at 16:12

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by rammalar Yesterday at 9:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Jul 2024 - 19:17

» சார்லஸ் டார்வினின் பொன்மொழிகள்
by rammalar Sat 13 Jul 2024 - 16:02

» ஆடி செவ்வாய் தேடிக் குளி!
by rammalar Sat 13 Jul 2024 - 15:39

» புதியதோர் பாதை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:38

» இயற்கையே வாழ்வு! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:37

» உண்மையை உணருங்கள் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:35

» அவள் வரும்முன் ஓடி விடுங்கள்! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:34

» இசை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:33

» ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:32

» அன்பை பகிர்வோம் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:31

» கண்களுக்கு விருந்து - ஹைகூ
by rammalar Sat 13 Jul 2024 - 15:30

» மலரின் மலரே - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:29

» புதிய லுக்கில் சண்டிக்குதிரை!
by rammalar Sat 13 Jul 2024 - 14:17

» இன்றைக்குப் போதும் இது! -
by rammalar Sat 13 Jul 2024 - 10:48

» இன்றைக்குப் போதும் இது! - வெண்பா போட்டி
by rammalar Sat 13 Jul 2024 - 10:47

» காமராஜர் வழி நடப்போம்!
by rammalar Sat 13 Jul 2024 - 10:29

» விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்
by rammalar Sat 13 Jul 2024 - 10:14

» மழை நின்ற பின்பும் தூறல் போல ...
by rammalar Sat 13 Jul 2024 - 10:05

» பல்சுவை - பகுதி 11
by rammalar Thu 11 Jul 2024 - 16:07

» பல்சுவை
by rammalar Thu 11 Jul 2024 - 12:53

» கோயில் சிற்பங்களில் அந்தரங்கம்...
by rammalar Thu 11 Jul 2024 - 9:56

» ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?
by rammalar Thu 11 Jul 2024 - 9:54

» புத்தகங்கள் - கவிதை
by rammalar Thu 11 Jul 2024 - 6:14

» மனங்கவர்ந்த கவிதைகள்
by rammalar Thu 11 Jul 2024 - 5:11

» ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகை த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸ்
by rammalar Thu 11 Jul 2024 - 4:53

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by rammalar Wed 10 Jul 2024 - 10:57

» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Mon 8 Jul 2024 - 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Khan11

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

2 posters

Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:22

விக்கிலீக்ஸ் இணையதளம் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பற்றி
குறிப்பிடும் பொழுது, "புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட்
விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.


மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை
கண்டறிவதற்காகவே 9 சமையல்க்காரர்கள் மற்றும் 2 சுவை அறிபவர்களை பணிக்கு
அமர்த்தியுள்ளார்.

இத்தகவல் அக்டோபர் 23, 2008 தேதியில் பதிவாகியுள்ளது.

அதே
போன்று, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள்,
அரசு துறை ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து
கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்வது வழக்கம்" என்ற தகவலையும்
வெளியிட்டுள்ளது.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty Re: காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by ஹனி Tue 6 Sep 2011 - 11:27

நல்ல விசயம் முதல்வர் என்றால் இப்படித்தான் இருக்கனும்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty Re: காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 11:30

ஹனி wrote:நல்ல விசயம் முதல்வர் என்றால் இப்படித்தான் இருக்கனும்.
😕 😕 :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty Re: காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by ஹனி Tue 6 Sep 2011 - 11:34

நண்பன் wrote:
ஹனி wrote:நல்ல விசயம் முதல்வர் என்றால் இப்படித்தான் இருக்கனும்.
😕 😕 :bball:

ஏன் அண்ணா இவ்வளவு அதிர்ச்சி.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty Re: காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 11:36

ஹனி wrote:
நண்பன் wrote:
ஹனி wrote:நல்ல விசயம் முதல்வர் என்றால் இப்படித்தான் இருக்கனும்.
😕 😕 :bball:

ஏன் அண்ணா இவ்வளவு அதிர்ச்சி.
அநியாயத்திற்கு நல்ல பிள்ளையாக உள்ளீரே நீர் 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் Empty Re: காலணி வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum