Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
ஜனவரியில் பிறப்பவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறப்பவர்கள்
நடிகராகவும் ஆவர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பிறக்கும்
மாதத்துக்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும்
தொடர்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இது
குறித்து லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக கடந்த முறை நடந்த
தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின்
டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி
புரிகின்றனர்.
அதே போன்று ஜனவரியில் பிறந்தவர்கள்
கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்
நடிகர்களாகவும் உள்ளனர். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும்,
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும்
இருக்கின்றனர்.
அதே வேளையில் கோடை கால மாதங்களில்
பிறந்தவர்களில் பெரும் பாலோர் கால்பந்து வீரர், டாக்டர் மற்றும் பல்
டாக்டர் பதவியில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின்
அடிப்படையி¢ல் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
புதிய தகவலாக உள்ளது. நன்றி தகவலுக்கு.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
பெயர் சொல்லக்கூடிய வேலையா நம்ம வேலை நீங்கதான் செல்லனும் நண்பா?
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
அதானே நிலாம் நாங்கள் பிறந்த மாதமே இங்கு வர வில்லையே அப்போ எங்க நிலை???????nilam8355 wrote:பெயர் சொல்லக்கூடிய வேலையா நம்ம வேலை நீங்கதான் செல்லனும் நண்பா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
ஹனி wrote:புதிய தகவலாக உள்ளது. நன்றி தகவலுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
நான் கலெக்டர் ஆகலியே ....
இதெல்லாம் மக்களை முட்டாளாக்க கூடிய வேலை.
இது ஒரு வகையில் ஷிர்க் கிற்கு வழிவகுக்கும் என்று பயப்பட தோன்றுகிறது...
இதெல்லாம் மக்களை முட்டாளாக்க கூடிய வேலை.
இது ஒரு வகையில் ஷிர்க் கிற்கு வழிவகுக்கும் என்று பயப்பட தோன்றுகிறது...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு
பயம் வேண்டாம் உண்மையும் அதுதான் தம்பி இல்லை என்றால் நான் எங்க அண்ணன மாதிரி பைலட்டா ஆகி இருக்கணும்kiwi boy wrote:நான் கலெக்டர் ஆகலியே ....
இதெல்லாம் மக்களை முட்டாளாக்க கூடிய வேலை.
இது ஒரு வகையில் ஷிர்க் கிற்கு வழிவகுக்கும் என்று பயப்பட தோன்றுகிறது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 18ஆம் நூற்றாண்டு கப்பல் கண்டு பிடிப்பு.
» 7000 ஆண்டுகள் பழமையான துடுப்பு தென்கொரியாவில் கண்டு பிடிப்பு.
» ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு
» சிங்கராஜா வனத்தில் புதிய வகை வெள்ளை குரங்கு கண்டு பிடிப்பு.!
» மனித முகத்திற்கு மாற்றீடு, ஜப்பானியர்களின் புதிய கண்டு பிடிப்பு!
» 7000 ஆண்டுகள் பழமையான துடுப்பு தென்கொரியாவில் கண்டு பிடிப்பு.
» ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு
» சிங்கராஜா வனத்தில் புதிய வகை வெள்ளை குரங்கு கண்டு பிடிப்பு.!
» மனித முகத்திற்கு மாற்றீடு, ஜப்பானியர்களின் புதிய கண்டு பிடிப்பு!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|