சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Khan11

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

5 posters

Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 12:25

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
காதல்
இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது
முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.

கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது
காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது
காதல்,

ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய
உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.

காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி
என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம்.
பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல்,
இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும்
திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத
ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால்,
உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத்
தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க
வைத்துக் கொள்வது தான்.

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை
சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த
காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய
ஓட்டமாகியும் விடுகிறது.

இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் ‘புரிந்து
கொள்ளுதல்’ என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான்.
கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே
காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய
கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக
எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும்
தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று
அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க
வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள்.
அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால்
சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று
யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள்
தினமும் சந்திக்கக்கூடியவை அவை.

உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம்.
ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில்
மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும்
பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள
முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத
போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக
அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.

வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும்
உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது.
சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர
முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும்
அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ
கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து
விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத்
திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல்
உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி
மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.

தினசரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by lafeer Sat 10 Sep 2011 - 13:06

எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 13:43

lafeer2020 wrote:எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
யாரைச் சொன்னீர்கள் என்னையா?
(:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by ஹனி Sat 10 Sep 2011 - 15:33

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

இந்த படம் அழகாக உள்ளது.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 17:18

ஹனி wrote:கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

இந்த படம் அழகாக உள்ளது.
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by ஹனி Sat 10 Sep 2011 - 18:47

நண்பன் wrote:
ஹனி wrote:கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

இந்த படம் அழகாக உள்ளது.
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498

ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன். :!#: :!#:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 18:51

ஹனி wrote:
நண்பன் wrote:
ஹனி wrote:கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

இந்த படம் அழகாக உள்ளது.
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498

ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன். கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 876805 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 876805
கட்டுரை பிடிக்க வில்லையா மேடம் :queen:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நிலாம் Sat 10 Sep 2011 - 19:04

நண்பன் wrote:
lafeer2020 wrote:எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
யாரைச் சொன்னீர்கள் என்னையா?
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 310333

அப்பா அப்பப்பா நண்பன் என்ற போயரை மாற்றி காதலன் என்று வைக்கலாம் என்று தோன்றுது என்ன அருமை என்ன அருமை என்னால் எப்படி உங்களை பாராட்டுவது என்று தொரியல்ல இப்படி நிறைய தகவல்களைத் தாங்க நண்பா

உங்கள் காதலும் கடைசிவரை மலர எனது வாழ்த்துக்கள் கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 517195 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 19:06

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 930799 :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by ஹனி Sat 10 Sep 2011 - 19:16

நண்பன் wrote:
ஹனி wrote:
நண்பன் wrote:
ஹனி wrote:கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Girl_w_pigion1.38ci0rkktxc00g0g0wcg8kgko.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

இந்த படம் அழகாக உள்ளது.
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 459498

ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன். கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 876805 கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 876805
கட்டுரை பிடிக்க வில்லையா மேடம் :queen:

அப்படி இல்லை இந்த கட்டுரைக்கு அந்தப்படம்தான் அழகு சேர்த்ததுன்னு நான் நினைத்தேன். கட்டுரை அருமை.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 19:17

இப்பதான் நின்மதி எனக்கு நன்றிங்கம்மணி கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by gud boy Sat 10 Sep 2011 - 20:06

நண்பன் தான் காதல் மன்னன் ##* ://:-:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 20:09

kiwi boy wrote:நண்பன் தான் காதல் மன்னன் ##* ://:-:
:() :()

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் Empty Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum