சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Khan11

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

+3
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:57

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Tamil-Daily-News_Paper_83063471318
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி செய்த 4 வடமாநில வாலிபர்களை கிராமத்தினர் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையத்தில் சிமென்ட் கலவை தயாரிக்கும் தனியார் ஆலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் 4 வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்தனர்.



அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி செய்தனர். அப்போது மாடு கத்தியுள்ளது. மாட்டின் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்கள் என, அதன் நாக்கை துண்டாக அறுத்தனர். ரத்தம் சிந்திய நிலையில் துடித்த மாடு, பயங்கர சத்தத்தில் அலறித்துடித்தது. அதைக் கேட்டு தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் நான்கு பேரும் தப்பிஓடினர்.

ஆனால் கிராம மக்கள் உதவியுடன் தோட்டக்காரர்கள் அவர்களை துரத்திப் பிடித்து, தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். காலை 8 மணிவரை போலீசார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நால்வரையும் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு போத்தனூர் & ஓராட்டுக்குப்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 1 மணிக்கு நால்வரையும் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஒரிசாவைச் சேர்ந்த வினோத்(19), நிஸ்தார்(18), டேவிட்(20), பெகோர்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாக்கு அறுக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது உயிர்பிழைப்பது சந்தேகம்தான் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி முத்து


மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 14:02

மிகவும் கொடுமையான சம்பவம் இவர்களிடம் ஒரு பெண் தனியா மாட்டி இருந்தால் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by பானுஷபானா Tue 13 Sep 2011 - 14:14

அடப்பாவிகளா
இவனுங்க மனுச ஜென்மமே இல்லை மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  688909 மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  688909 மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  688909
பாவம் அந்த வாயில்லா ஜீவன் 😢
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 14:19

என்ன கொடுமை :!.: :!.: :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by kalainilaa Tue 13 Sep 2011 - 14:49

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 15:40

:!.: :#.: :!.: :#.: :,;:


மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by gud boy Tue 13 Sep 2011 - 16:32

அடப்பாவிங்களா? மாட்டையும் விட்டு வைக்கலயாடா .............?மனிதன் மிருகனாகிறான்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 16:34

kiwi boy wrote:அடப்பாவிங்களா? மாட்டையும் விட்டு வைக்கலயாடா .............?மனிதன் மிருகனாகிறான்..
மிருகத்தை விடவும் மோசமாகிறான் மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by பார்த்திபன் Tue 13 Sep 2011 - 20:42

இந்த எண்ணம் வந்ததே மிகக் கொடூரம். அதிலும் நாக்கை அறுக்கத் துணிந்தது கொடுமையிலும் கொடுமை.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by kalainilaa Tue 13 Sep 2011 - 20:45

Parthi wrote:இந்த எண்ணம் வந்ததே மிகக் கொடூரம். அதிலும் நாக்கை அறுக்கத் துணிந்தது கொடுமையிலும் கொடுமை.

இதே போல இவனுகளுடைய ...................... வெட்டி போடணும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி  Empty Re: மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி, வாலிபர்களுக்கு தர்மஅடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்தியருக்கு ஜெயில் தண்டனை
» சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
» பிரபாகரன் ஆயுதத்தால் அடைய நினைத்ததை வேறு சிலர் சூட்சுமமாகத் தட்டிக் கொள்ள முயற்சி: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
» Bull Fighting இது ஒரு (மாட்டுடன் மோதும்) போட்டி
»  நிர்வாண சாமியாருக்கு வனத்துறையினர் தர்மஅடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum