சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06

» பல்சுவை
by rammalar Yesterday at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

மலையாளபடம் இயக்கும் நடிகை  Khan11

மலையாளபடம் இயக்கும் நடிகை

+3
பானுஷபானா
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 14:40

மலையாளபடம் இயக்கும் நடிகை  Urvasi039s-ponnukondoru-aalroopam039-progressing
சமீபத்தில் இயக்குநராக அவதரித்த நடிகை அம்பிகாவை தொடர்ந்து, நடிகை ஊர்வசியும் விரைவில் படம் ஒன்றை இயக்கபோகிறார்.

கே.பாக்யராஜின், முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதரித்து, நடிப்பில் தனக்கென ஒரு ஸ்டலை பின்பற்றி அதில் முத்திரை பதித்தவர் நடிகை ஊர்வசி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இதுவரை 300 படங்களில் நடித்திருக்கும் ஊர்வசி, தற்போது அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தை சேர்ந்தவரான ஊர்வசி, நடிப்பில் நன்கு அனுபவம் பெற்றவர். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்போது அவருக்கும் படம் இயக்கும் ஆசை வந்திருக்கிறது. தன்னுடைய நடிப்பு அனுபவத்தை வைத்து பட இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். விரைவில் அவர் ஒரு படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அநேகமாக அந்தபடம் மலையாளபடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மலையாளபடம் இயக்கும் நடிகை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 14:48

என் மனம் கவர்ந்த இந்த அச்சுவிண்டே அம்மா ஒரு திறமிக்க திரிபுர சுந்தரி...
இவரால் நல்ல திரைப்படம் தர முடியும் மலையாளத்தில் தான்...
இங்கே தமிழில் அல்ல..
தகவலுக்கு நன்றி ஹாஷிம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 15:13

மலையாளபடம் இயக்கும் நடிகை  162318 மலையாளபடம் இயக்கும் நடிகை  162318 மலையாளபடம் இயக்கும் நடிகை  162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 15:18

@. :.”:

மலையாளபடம் இயக்கும் நடிகை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 15:38

என்னத்துக்கு உங்க ரண்டு பேருக்கும் இப்படிக் கொண்டாட்டம்...
நான் சொல்லும் இரண்டு கதா பாத்திரங்களிலுமே இவர் அருமையாக நடித்திருப்பார் என் மனதில் அது இன்னும் நிங்காமல் உள்ளது.
உண்மையைக் கூட சொல்ல விட மாட்டேங்கறாங்க...
சகோதரி நிங்கலுமா இந்த ஹாஷிம் கூட சேர்ந்துகிட்டு அண்ணனை அழவைக்கிரிங்க...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 15:42

அப்துல்லாஹ் wrote:என்னத்துக்கு உங்க ரண்டு பேருக்கும் இப்படிக் கொண்டாட்டம்...
நான் சொல்லும் இரண்டு கதா பாத்திரங்களிலுமே இவர் அருமையாக நடித்திருப்பார் என் மனதில் அது இன்னும் நிங்காமல் உள்ளது.
உண்மையைக் கூட சொல்ல விட மாட்டேங்கறாங்க...
சகோதரி நிங்கலுமா இந்த ஹாஷிம் கூட சேர்ந்துகிட்டு அண்ணனை அழவைக்கிரிங்க...

நீங்க உண்மையச்சொன்னதால நாங்க நம்பிட்டம் அதனாலதான் குதூகலம் :”: :”: :,;: :,;:

மலையாளபடம் இயக்கும் நடிகை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by பானுஷபானா Wed 21 Sep 2011 - 12:48

நேசமுடன் ஹாசிம் wrote:
அப்துல்லாஹ் wrote:என்னத்துக்கு உங்க ரண்டு பேருக்கும் இப்படிக் கொண்டாட்டம்...
நான் சொல்லும் இரண்டு கதா பாத்திரங்களிலுமே இவர் அருமையாக நடித்திருப்பார் என் மனதில் அது இன்னும் நிங்காமல் உள்ளது.
உண்மையைக் கூட சொல்ல விட மாட்டேங்கறாங்க...
சகோதரி நிங்கலுமா இந்த ஹாஷிம் கூட சேர்ந்துகிட்டு அண்ணனை அழவைக்கிரிங்க...

நீங்க உண்மையச்சொன்னதால நாங்க நம்பிட்டம் அதனாலதான் குதூகலம் மலையாளபடம் இயக்கும் நடிகை  188826 மலையாளபடம் இயக்கும் நடிகை  188826 மலையாளபடம் இயக்கும் நடிகை  326371 மலையாளபடம் இயக்கும் நடிகை  326371
மலையாளபடம் இயக்கும் நடிகை  111433 மலையாளபடம் இயக்கும் நடிகை  111433 மலையாளபடம் இயக்கும் நடிகை  111433 மலையாளபடம் இயக்கும் நடிகை  111433 மலையாளபடம் இயக்கும் நடிகை  111433
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by நண்பன் Wed 21 Sep 2011 - 13:50

என்ட அம்மே இது மலயாள ஊர்வசியாக்கும்

மலையாளபடம் இயக்கும் நடிகை  NT_110919105415000000

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by அப்துல்லாஹ் Wed 21 Sep 2011 - 14:51

நண்பன் wrote:என்ட அம்மே இது மலயாள ஊர்வசியாக்கும்

மலையாளபடம் இயக்கும் நடிகை  NT_110919105415000000
:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
(*(: (*(: (*(: (*(: (*(: (*(: (*(: (*(:
:here: :’|: :’|: :’|: :’|: :’|: :’|: :’|: :’|: :’|:
:here:
:here: :here:
:here: :here: :here:
:here: :here: :here: :here:
:here: :here: :here: :here: :here:
:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Sep 2011 - 14:59

@. :”: :.”:

மலையாளபடம் இயக்கும் நடிகை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by இன்பத் அஹ்மத் Wed 21 Sep 2011 - 15:12

நண்பன் wrote:என்ட அம்மே இது மலயாள ஊர்வசியாக்கும்

மலையாளபடம் இயக்கும் நடிகை  NT_110919105415000000

அதே சேட்டன்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by kalainilaa Wed 21 Sep 2011 - 19:42

அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:என்ட அம்மே இது மலயாள ஊர்வசியாக்கும்

மலையாளபடம் இயக்கும் நடிகை  NT_110919105415000000

அதே சேட்டன்

மலையாளபடம் இயக்கும் நடிகை  Shakeela1 விரைவில் இவரோட இயக்கத்தில் ஒரு படம் .வரும் காத்திருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by அப்துல்லாஹ் Wed 21 Sep 2011 - 19:59

களி தொடங்கி...
மலையாளபடம் இயக்கும் நடிகை  Sonas
எங்கிட்டாவது ஜோடியா தப்பிக்கலாம்ன்னு பாத்தா விடமாட்டாங்க போலருக்கே..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by kalainilaa Wed 21 Sep 2011 - 20:04

அப்துல்லாஹ் wrote:களி தொடங்கி...
மலையாளபடம் இயக்கும் நடிகை  Sonas
எங்கிட்டாவது ஜோடியா தப்பிக்கலாம்ன்னு பாத்தா விடமாட்டாங்க போலருக்கே..

நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு நண்பனை கூப்பிடுங்கள் .

மலையாளபடம் இயக்கும் நடிகை  Trajendar தல இங்கு ஏன் இன்னும் வரலே .வந்து பாருலே ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Sep 2011 - 20:38

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:களி தொடங்கி...
மலையாளபடம் இயக்கும் நடிகை  Sonas
எங்கிட்டாவது ஜோடியா தப்பிக்கலாம்ன்னு பாத்தா விடமாட்டாங்க போலருக்கே..

நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு நண்பனை கூப்பிடுங்கள் .

மலையாளபடம் இயக்கும் நடிகை  Trajendar தல இங்கு ஏன் இன்னும் வரலே .வந்து பாருலே ,
எந்தா இவட குழப்பமானோ
இவட உள்ள ஊர்வசி மலையாளியானோ
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by kalainilaa Wed 21 Sep 2011 - 20:42

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் . :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலையாளபடம் இயக்கும் நடிகை  Empty Re: மலையாளபடம் இயக்கும் நடிகை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum