Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
3 posters
Page 1 of 1
தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
மனுசனோட தினசரிச் செயல்கள்ல குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வெடுக்கலைன்னா, மறுநாள் அவனால ஒழுங்கா வேலை பார்க்க முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.).
எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம்கிறது ரொம்ப அவசியம். சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, தூங்காம இருக்க முடியாது. ஒருவேளை நம்மால தூங்க முடியலைன்னா என்ன நடக்கும்? சில நாட்களுக்கு மனுசன் தூங்காம இருந்தால், அவன் ரத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்களோட எண்ணிக்கை குறைஞ்சி, நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையுது. தசை களோட வலிமை குறையும்.
ரத்தத்துல சர்க்கரையோட அளவு கட்டுப்பாட்டுல இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்குகிற தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்குது. தூங்காம இருக்குறதால ரத்தத்துல இருக்குற மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்' என்கிற ரசாயனத்தோட அளவு கூடுது.
ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக்குங்க.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
பாதிக்கப்பட்ட நான் சொல்கிறேன் அனைவரும் நேரத்திற்கு தூங்கி எழும்புங்கய்யா சிறந்த தகவலுக்கு நன்றி தோழா ##* :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
நண்பன் wrote:பாதிக்கப்பட்ட நான் சொல்கிறேன் அனைவரும் நேரத்திற்கு தூங்கி எழும்புங்கய்யா சிறந்த தகவலுக்கு நன்றி தோழா ##* :];:
நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு :,”,: :,”,:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தூங்காமல் இருந்தால் என்ன நிகழும்?
என்ன நக்கலா :%*சம்ஸ் wrote:நண்பன் wrote:பாதிக்கப்பட்ட நான் சொல்கிறேன் அனைவரும் நேரத்திற்கு தூங்கி எழும்புங்கய்யா சிறந்த தகவலுக்கு நன்றி தோழா ##* :];:
நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு :,”,: :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இருந்தால் என்ன! இறந்தால் என்ன!( கவிதை)
» தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
» இரவு பகலாக தூங்காமல் புதிய மாஸ்டருடனே:நடிகை அசின்! May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» பாராசிட்டமால் அதிகம் உட்கொண்டால் மரணம் நிகழும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
» தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|