சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம் Khan11

அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம்

Go down

அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம் Empty அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம்

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 9:39

பாகிஸ்தானில் சர்வகட்சி மாநாடு

அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என
தீர்மானம்



பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவினால் அண்மையில் சுமத்தப்பட்டுள்ள
அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தவாறு, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப்
ஜிலானியினால் ஒன்று கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடானது, பாகிஸ்தான் தனது இறைமையையும்
ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லையென ஏகமனதாகத்
தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர் தூதவராலயம் அறிவித்துள்ளது.
அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம் W-1சர்வகட்சி மாநாட்டின் இறுதியில், கலந்து கொண்ட 32 அரசியல் கட்சிகளும்,
“பாகிஸ்தானின் இறைமையினதும் அதன் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் பாது¡ப்பு ஒருபோதும்
விட்டுக் கொடுக்கப்பட முடியாதவை” என உறுதிபூண்டுள்ளன.
மிகவும் ஆழமாக இடம்பெற்ற கலந்துரையாடப்படலின் இறுதியில் சகல அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் 13 அம்ச தீர்மானமொன்றை ஏகமனதாக நிறைவேற்றின. இதன்படி, பாகிஸ்தானுக்கு
எதிராக கூறப்படுகின்றவைகள், எவ்வித அர்த்தமும் இல்லாதவையாக இருப்பதுடன் பங்காளரான
அணுகுமுறைக்கு அவமானத்தை தேடித்தருபவையாகவும் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளன.
சர்வகட்சி மாநாடு மேலும் குறிப்பிடுகையில் பாகிஸ்தான் சமாதானத்தை நேசிக்கும் ஒரு
நாடு என்ற வகையில் உலகின் அனைத்து நாடுகளுடனும், இறைமைச் சமத்துவம், பரஸ்பர
விருப்புகள் மற்றும் கெளரவம் என்ற அடிப்படையில் நேயமானதும் சுமுகமானதுமான உறவுகளை
மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது.
இச் சர்வகட்சி மாநாட்டை பிரதமர் யூசுப் ஜிலானி ஒன்றுகூட்டியதன் காரணம் அரசியல்
அரங்கின் ஊடே உள்நாட்டு மற்றும் வெளியக பாதுகாப்பு தொடர்பாக நாடு எதிர்கொள்ளும்
சவால்கள் பற்றிய மிகவும் நுண்ணியதான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகும். நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் தேசம் ஒன்றிணைந்துள்ளதை வெற்றிகரமாக
நடாத்தப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு எடுத்துக் காட்டுவதாக பிரதமர் எடுத்து
உரைத்தார். “நாம் ஒரு போதும் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து எவருக்கும் மோசமான
எண்ணங்களை ஏற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை. நாம் யுத்தத்தை விரும்பவில்லை. எமது
நாட்டிலும் அதற்கு அப்பாலும் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதானத்தை
ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் தன் பங்கை கட்டாயம் செய்வோம்” என்றார். கருத்தரங்கின்
ஆரம்பத்தில் பிரதம மந்திரி, பாதுகாப்பு சுற்றாடல் தொடர்பாக பங்கு பற்றியோரை
நம்பிக்கைக்குட்படுத்தினார்.
சர்வகட்சி மகாநாடானது, பாகிஸ்தானிய மக்களினதும் பாதுகாப்புப் படையினரதும் குறிப்பாக
கைபர் பக்தூங்வாவிலும் பழங்குடிமக்களின் பிரதேசங்களிலும் உயிர்த்தியாகங்களை ஏற்றுக்
கொள்கிறது. அத்துடன் சர்வதேச சமூகமானது இத்தகைய மகத்தான தியாகங்களையும்
பாகிஸ்தானின் அளப்பறிய சேதங்களையும் அங்கீரித்தல் வேண்டும் என்றும்
வலியுறுத்துகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
» ஆப்கானில் அமெரிக்க படை நடவடிக்கைகளை ஒடுக்க பழங்குடி தலைவர் மாநாட்டில் தீர்மானம்
» ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் மீது நாளை ஓட்டெடுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum