சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Khan11

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

3 posters

Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 12:08

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். TEETH
பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.

இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது.

இதில் வெளியான தகவல்கள் வருமாறு:

மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.

இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.

இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.

தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.

இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.

பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 13:32

நல்ல பயனுள்ள தகவல் நன்றி இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 741156 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:35

பானுகமால் wrote:நல்ல பயனுள்ள தகவல் நன்றி இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 741156 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 741156
உங்களுக்குமா அப்ப ஓகே :”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 13:41

என்னது எனக்குமா புரியல .... இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by *சம்ஸ் Tue 25 Oct 2011 - 13:42

தகவலுக்கு நன்றி பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:46

பானுகமால் wrote:என்னது எனக்குமா புரியல .... இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 459498
புரியாமலே உறுட்டுக்கட்டை என்றால் அப்போ புரிந்தால் அரிவாளா?
இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Images?q=tbn:ANd9GcRzNzO6yXhj0jojxlFN_6oXR9T6J2n0SmwiUU6aBatVs1cAZh4wwUg_-q8

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 13:47

நண்பன் wrote:
பானுகமால் wrote:என்னது எனக்குமா புரியல .... இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 459498
புரியாமலே உறுட்டுக்கட்டை என்றால் அப்போ புரிந்தால் அரிவாளா?
இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Images?q=tbn:ANd9GcRzNzO6yXhj0jojxlFN_6oXR9T6J2n0SmwiUU6aBatVs1cAZh4wwUg_-q8

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 826688 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 826688 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:51

பானுகமால் wrote:

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Namitha193

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:04

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 14:08

பானுகமால் wrote:இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826
அப்பாடா மேடம் சிரிச்சிட்டாங்க #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:12

நண்பன் wrote:
பானுகமால் wrote:இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826
அப்பாடா மேடம் சிரிச்சிட்டாங்க இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 587993

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 14:15

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 188826
அப்பாடா மேடம் சிரிச்சிட்டாங்க இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 587993

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371 இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். 326371
ஆரம்பிச்சிட்டாங்க இனி நமக்கு இங்கு வேலை இல்லை நண்பா ஜுட்
:,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம். Empty Re: இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum