சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Khan11

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

5 posters

Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by நண்பன் Sun 30 Oct 2011 - 9:51

தமிழில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து
புகழ் பெற்றவர் நடிகை மனோரமா. சில மாதங்களுக்கு முன் திருப்பதியில் சாமி
கும்பிட்டு திரும்பியபோது கார் கவிழ்ந்து மனோரமா காயங்களுடன் உயிர்
தப்பினார். சென்னை வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

அதன் பிறகு
அவர் நிகழ்ச்சிகள் படப்பிடிப்புகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு
எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட
சென்றார். அங்கு விடுதியில் தங்கி இருந்த போது குளியல் அறையில் வழுக்கி
விழுந்தார். இதில் நெற்றியில் அடிபட்டது. அப்போது அதை பெரிதாக எடுத்துக்
கொள்ளாமல் தைலம் தடவியதால் வலி குறைந்தது.

ஆனால்
சில வாரங்கள் கழித்து நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டது.
தாங்க முடியாத வலி இருந்ததால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் ஸ்கேன்
எடுத்து பார்த்ததில் நெற்றியில் அடிபட்ட இடத்தில் ரத்தம் உறைந்து இருப்பது
தெரிய வந்தது. இதற்கு டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த
முயன்றனர்.

ஆனால் அவருக்கு சளித்தொல்லை, சர்க்கரை
வியாதி, ரத்த அழுத்தம், கால் மூட்டு வலி இருப்பதால் உடல்நிலை மோசம்
அடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். டியூப் மூலம் சளியை
அகற்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தலையில்
ரத்த கட்டி காரணமாக அவர் நினைவு இழந்து கோமா நிலையை அடைந்தார். செயற்கை
சுவாசம் அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன்
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து-மாத்திரைகளில் நெற்றியில்
ஏற்பட்ட ரத்தக்கட்டி கறையாததால் அந்த இடத்தில் சிறிய ஆபரேசன் செய்யலாமா?
என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

நாளை
அல்லது நாளை மறுநாள் அவருக்கு ஆபரேசன் நடைபெறலாம் என்று தெரிகிறது.
மனோரமா அபாய கட்டத்தில் இருந்தாலும், அவரது இதய துடிப்பு, நாடித் துடிப்பு
சீராக இருக்கிறது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.

கிருமி தொற்று அபாயம் இருப்பதால்
அவரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. நெருங்கிய உறவினர்கள்
மட்டும் சில நிமிடங்கள் பார்த்து விட்டு வருகிறார்கள். டாக்டர் குழுவினர்
தொடர்ந்து உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 10:19

ஆச்சி விரைவில் குணமடைய வேண்டுவோம்


நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by kalainilaa Sun 30 Oct 2011 - 12:49

:!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by நண்பன் Sun 30 Oct 2011 - 13:29

நேசமுடன் ஹாசிம் wrote:ஆச்சி விரைவில் குணமடைய வேண்டுவோம்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by நண்பன் Sun 30 Oct 2011 - 13:33

எனக்கும் பெருமை சேர்த்து தந்தவர் என்று சொல்ல முடியாது இருந்தும் நிறைய நண்பர்களைச் சேர்த்து தந்தவர் ஆச்சி மனோரம்மா என்று சொல்லலாம். மனோரம்மாவிடம் நான் பேட்டி எடுத்து இலங்கை ஜனனி பத்திரிகையில் பிரசுரமானது சினிமா நட்சத்திரங்களின் புகைப்படப் பகுதியில் என்னுடய படமும் வெளி வந்தது நூற்றுக்கணக்கான கலை உலக நண்பர்கள் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார்கள் இலங்கை நண்பர்கள் . அது எனக்கு சந்தோசமாக இருந்தது இன்று ஆச்சியின் உடல் நிலை சரி இல்லை என்றதும் கொஞ்சம் கவலையடைந்தேன்.

விரைவில் குணமடைய இறைவன் துணை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by jasmin Sun 30 Oct 2011 - 17:10

தமிழ் திரை உலக சகாப்தம் ஆச்சி மனோரமா இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by முனாஸ் சுலைமான் Sun 30 Oct 2011 - 17:16

நண்பன் wrote:எனக்கும் பெருமை சேர்த்து தந்தவர் என்று சொல்ல முடியாது இருந்தும் நிறைய நண்பர்களைச் சேர்த்து தந்தவர் ஆச்சி மனோரம்மா என்று சொல்லலாம். மனோரம்மாவிடம் நான் பேட்டி எடுத்து இலங்கை ஜனனி பத்திரிகையில் பிரசுரமானது சினிமா நட்சத்திரங்களின் புகைப்படப் பகுதியில் என்னுடய படமும் வெளி வந்தது நூற்றுக்கணக்கான கலை உலக நண்பர்கள் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார்கள் இலங்கை நண்பர்கள் . அது எனக்கு சந்தோசமாக இருந்தது இன்று ஆச்சியின் உடல் நிலை சரி இல்லை என்றதும் கொஞ்சம் கவலையடைந்தேன்.

விரைவில் குணமடைய இறைவன் துணை.
இற்றைக்கு 7 வருடங்களுக்கு முதல் ஜனனிப்பேப்பரில் உங்களுடைய படம் மனோரமாவும் அவரது மகனும் இன்னும் பல கலைஞர்களுடன் ஞாபகம் இருக்கிறது..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது Empty Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum