சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Khan11

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை

3 posters

Go down

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Empty அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 30 Oct 2011 - 10:24

இந்திய சுகாதாரத் துறையில் மனித பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்,

கிராமங்கள், மலைப் பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் சென்று சேரவில்லை. மொத்த மருத்துவர்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளனர். இவர்கள் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 72 விழுக்காட்டினருக்கு மருத்துவம் அளிக்கின்றனர்.

ஆனால், நகரங்களில் வாழும் 28 விழுக்காடு மக்களுக்காக 74 விழுக்காடு மருத்துவர்கள் உள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.


அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Empty Re: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை

Post by gud boy Sun 30 Oct 2011 - 10:51

இனிமேல் இருக்கிற டாக்டரும் இல்லாமல் ஆகிவிடுவார்கள். எல்லாரும் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளினிக் தொடங்கி விடுவார்கள்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Empty Re: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை

Post by Atchaya Sun 30 Oct 2011 - 10:53

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை Empty Re: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூன் வீட்டில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்
» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
»  தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
» அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum