சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Khan11

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

4 posters

Go down

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Empty ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

Post by நேசமுடன் ஹாசிம் Sun 6 Nov 2011 - 11:16

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு பட‌த்‌தி‌ல்நடிக‌ர்க‌ள் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌க்க உ‌ள்ளா‌ர். இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கானகுழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனா‌ல் மக்கள் மத்தியில் குழந்தைகள்ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின்சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விளம்பர படங்களை தயாரிக்க ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. இந்தவிளம்பர படத்தி‌ன் மூல‌ம் ம‌க்க‌ளிட‌ம் இது ப‌ற்‌றி விழிப்புணர்வை ஏ‌ற்படு‌த்த ‌பிரபலமான நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ர‌‌‌ஜி‌னிகா‌ந்து‌ம், அ‌மீ‌ர்கானு‌ம் கையெழுத்திட்டு உள்ளன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து இவ‌ர்க‌‌ள் நடி‌க்க உ‌ள்ள ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பரபேனர்களை நாடு முழுவதும் வைக்கப்பட உள்ளன. இதை‌த் தொட‌ர்‌ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள்பிரசாரக்கூட்டங்களிலும் இருவரும் பேச உள்ளனர். போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் ஏ‌ற்கனவே நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடித்தது மக்கள் மத்தியில் ந‌ல்ல ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்ப‌ட்டது.


ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Empty Re: ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

Post by lafeer Sun 6 Nov 2011 - 11:18

நல்ல விடயம்தான்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Empty Re: ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

Post by யாதுமானவள் Sun 6 Nov 2011 - 11:33

நடிக்கறதுக்கு பணம் வாங்குவானுங்க ரெண்டுபேரும். அந்த பணத்தை ஏழை மக்களுக்கு ஒரு வாரம் உணவு கொடுக்க செலவு பண்ண சொல்லணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Empty Re: ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

Post by நண்பன் Sun 6 Nov 2011 - 13:18

யாதுமானவள் wrote:நடிக்கறதுக்கு பணம் வாங்குவானுங்க ரெண்டுபேரும். அந்த பணத்தை ஏழை மக்களுக்கு ஒரு வாரம் உணவு கொடுக்க செலவு பண்ண சொல்லணும்
ஒரு வாரம் போதுமா :*&#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது  Empty Re: ரஜினிகாந்த், அமீர்கான் ஆகியோரை ம‌த்‌திய அரசு தே‌ர்‌ந்தெடு‌‌த்து‌ள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» அமீர்கான் வருவாரா, வரமாட்டாரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum