சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி  சவூதி அரேபியாவில் தஞ்சம்! Khan11

துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!

Go down

துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி  சவூதி அரேபியாவில் தஞ்சம்! Empty துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 23:13

துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி  சவூதி அரேபியாவில் தஞ்சம்! W1


கடந்த வாரம் முதல் துனிசியா அரசுக்கு எதிராக அதிகரித்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பின் உச்சகட்டமாக அந்நாட்டு சர்வாதிகார ஜனாதிபதி சின் எல் அபிடைன் பென் அலி நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளால் பென் அலியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வேலையின்மை, பொருட்கள் விலையேற்றம், லஞ்ச ஊழல் என்பன துனிசிய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய போதும், அரச அதிகார வர்க்கத்தின் ஊடக அடக்குமுறைகளினால் அரசுக்கு எதிராக பாரிய அளவில் வன்முறை வெடிக்காமல் அடங்கிப்போனது.

எனினும் சமீப காலமாக சர்வதேச செய்தி இணையத்தளங்களின் துணையுடனும், பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவளி இணையத்தளங்கள் துணையுடனும், அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்த துனிசிய மக்கள் இத்தகவல்களை தமது நாட்டு மக்களிடையேயும் சர்வதேசத்திடமும் விரைவாக பரப்பத் தொடங்கினர்.

விக்கிலீக்ஸ¤ம் இம்முயற்சியில் இணைந்து கொண்டு பென் அலியின் ஆட்சி முறை குறித்து விமர்சிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த வாரம் துனிசிய சாலைகளில் நிகழ்ந்த வன்முறை கலவரங்களின் போது அரச காவற்துறையின் திடீர் தாக்குதலில் 23 பேர் பலியாகியதை சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்துக் கொண்டன. இச்சம்பவம் மேலும் மக்களை ஆவேசத்திற்கு உட்படுத்த அரசுக்கு எதிரான கலவரங்கள் மேலும் தீவிரமாகின. நேற்றைய தினம் துனிசிய உள்துறை அமைச்சகத்தின் கட்டட வாயிலில் ஆர்ப்பாட்ட க்காரர்கள் பென் அலியை உடனடியாக பதவி விலகு மாறு கோரிக்கை விடுத்தனர்.

இவற்றின் தொடர்ச்சியில் மக்கள் எழுச்சி அல்லது புரட்சியாகவே மாறிப்போன இப்போராட்ட முறையினால் துனிசிய நாட்டு அதிபர் பென் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபி யாவில் தஞ்சமடைந்துள்ளனர். துனிசியாவில் இராணுவ கட்டுப்பாட்டின் ஆட்சி கொண்டுவரப்பட்டதுடன், ஊரடங்கும் நேற்று முதல் நடைமுறைப்படுத்த ப்பட்டுள்ளது.

பென் அலி மற்றும் குடும்பத்தினரை மகிழ்வுடன் வரவேற்பதாக சவூதி அரேபியாவும் தெரிவித்துள்ளது. எனினும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு செல்வதற்காகவே பென் அலி விமானத்தில் புறப்பட்டிருந்ததும், இந்த சூழ்நிலையில் அங்கு வரவேண்டாம் என பிரான்ஸ் அதிபர் நிகொலாஸ் சார்கோஸி கேட்டுக்கொண்டதாகவும் அல்ஜசீரா தகவல் வெளியிட்டிருக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு
» சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்
» 'சமூது' கூட்டம் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சவூதி அரேபியாவில் அனுமதி
» சவூதி அரேபியாவில் உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!
» சவூதி அரேபியாவில் கடுமையான வெப்பம் பாதையோர சமிக்கைகள் உருகும் நிலை-படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum