சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Khan11

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

3 posters

Go down

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Empty விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:53

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்ட ஜெர்மன் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண், பணிப்பெண்கள், பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் எலிசபெத் மெர்ஷா (34). இவர், கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்.
தமிழ்நாட்டில் பல இடங்களை சுற்றிப் பார்த்தார். ஜெர்மனி செல்வதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு ஜெர்மனிக்கு செல்லும் விமானத்தில் ஏறினார். இவருடன் சேர்த்து 286 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன், எலிசபெத் திடீரென விமானத்தில் பயங்கரமாக சத்தம்போட்டு ரகளையில் ஈடுபட்டார். பின்னர் விமானத்துக்குள் ஓடினார். இதனால் பணிப்பெண்கள் வந்து அவரை பிடித்து சீட்டில் உட்காரவைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர், சீட்டில் அமர மறுத்து, விமானத்துக்குள் ஓடினார். பிடிக்க முயற்சித்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை தாக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விமானத்தில் ஏறி, எலிசபெத்தை பிடிக்க முயன்றபோது, அதிகாரிகளையும் தாக்க முயன்றார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

பின்னர் சென்னையில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ஜெர்மனி அதிகாரிகள், எலிசபெத்தை அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் ஜெர்மனி விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.


விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Empty Re: விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 8:58

என்ன நடந்தததோ எலிசபெத்தின் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டதோ அல்லது அழகான இந்தியாவை விட்டுச்செல்ல மனம் இல்லாமல் போய் வி்ட்டதோ தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Empty Re: விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 9:01

நண்பன் wrote:என்ன நடந்தததோ எலிசபெத்தின் மன நிலை பாதிக்கப்பட்டு விட்டதோ அல்லது அழகான இந்தியாவை விட்டுச்செல்ல மனம் இல்லாமல் போய் வி்ட்டதோ தகவலுக்கு நன்றி

@. @.


விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Empty Re: விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

Post by gud boy Mon 21 Nov 2011 - 13:42

நம்ம ஊருக்கு வந்தால் நல்லவங்களும் இப்படி ஆயிடுறாங்க.?அப்படி என்ன தான் செய்றீங்க ஊர்ல.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி Empty Re: விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமான பயணி நெஞ்சுவலியால் மரணம்.
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
» விமானத்தில் புகைபிடித்ததாக பயணி மீது வழக்கு
» விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum