Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
4 posters
Page 1 of 1
பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.
2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.
3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.
4 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.
5 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் .
6 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.
7 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.
8. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.
9. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.
10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்

Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
ஏன்யா காலங்காத்தால ஆண்களின் வயித்தரிச்சலை கிளப்பி விடுகிறீர் ....... நீங்கள் சொல்வது உண்மைதான் ஹாசிம் ஆனால் கடைசியில் மானம் போவது எங்களுக்குத்தானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
ஹா ஹா இதெல்லாம் எங்களுக்கு ஜுஜு பி
இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை
செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான்
எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே
காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத்
தவிர்த்துக்கொள்ளுங்கள்

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
ஓகோ இப்படியும் சில பேர் நப்பாசையில் இருக்கத்தான் செய்கிறார்கள் கடைசியில் இவர்கள் கதி என்ன தெரியுமா கத்தார் உப்பு தண்ணியில் முடி எல்லாம் கொட்டிப் போய் முகம் சுருங்கி ..உடல் நலிந்து நாங்கள் பார்த்து ஹா ஹா ஹா என்று சிரிக்கும்படி ஆகிவிடுவார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
நெனப்புத்தான் பொளப்ப கெடுக்குமாக்கும் அம்மணி கனவிலும் நினைக்க வேண்டாம் நண்பனா கொக்காjasmin wrote:ஓகோ இப்படியும் சில பேர் நப்பாசையில் இருக்கத்தான் செய்கிறார்கள் கடைசியில் இவர்கள் கதி என்ன தெரியுமா கத்தார் உப்பு தண்ணியில் முடி எல்லாம் கொட்டிப் போய் முகம் சுருங்கி ..உடல் நலிந்து நாங்கள் பார்த்து ஹா ஹா ஹா என்று சிரிக்கும்படி ஆகிவிடுவார்கள்
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
உங்க இருவருக்கிடையில நான் வரல நீங்க இரண்டுபோரும் தீர்த்துக்கங்க
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
ஏ வந்துதான் பாருங்களன்நேசமுடன் ஹாசிம் wrote:உங்க இருவருக்கிடையில நான் வரல நீங்க இரண்டுபோரும் தீர்த்துக்கங்க
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
ரொம்ப முக்கியம் ![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
பாருக்கா என்ன கொடுமை இதுபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
உங்களுக்கு ஏற்றார் போல் தானே உள்ளது . இதில் உங்களுக்கு என்ன கொடுமைநண்பன் wrote:பாருக்கா என்ன கொடுமை இதுபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்![]()
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)

நடிப்பு திலகம் பட்டமெல்லாம் இங்கே இல்லை
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 188826](https://2img.net/u/3212/14/48/64/smiles/188826.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 326371](https://2img.net/u/3212/14/48/64/smiles/326371.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
எங்களுக்கு ஏற்றாப்போல் உள்ளதா என்ன கொடுமை மீண்டும் எங்களை தாடியுடன் அலைய வைக்கும் முயற்சிதான் இவைகள்பானுகமால் wrote:உங்களுக்கு ஏற்றார் போல் தானே உள்ளது . இதில் உங்களுக்கு என்ன கொடுமைநண்பன் wrote:பாருக்கா என்ன கொடுமை இதுபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்![]()
![]()
![]()
நடிப்பு திலகம் பட்டமெல்லாம் இங்கே இல்லை![]()
![]()
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக
நண்பன் wrote:எங்களுக்கு ஏற்றாப்போல் உள்ளதா என்ன கொடுமை மீண்டும் எங்களை தாடியுடன் அலைய வைக்கும் முயற்சிதான் இவைகள்பானுகமால் wrote:உங்களுக்கு ஏற்றார் போல் தானே உள்ளது . இதில் உங்களுக்கு என்ன கொடுமைநண்பன் wrote:பாருக்கா என்ன கொடுமை இதுபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்![]()
![]()
![]()
நடிப்பு திலகம் பட்டமெல்லாம் இங்கே இல்லை![]()
![]()
![]()
ஆனால் நடக்காது யக்கோ நண்பனா கொக்கா
![]()
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
![பெண்களே உங்களை பின்தொடர்வோர் அதிகமாக 688909](https://2img.net/u/3212/14/48/64/smiles/688909.gif)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பெண்களே எச்சரிக்கை
» பெண்களே! சிந்தியுங்கள்!
» பெண்களே இப்படி சமாளியுங்கள்.
» பெண்களே! கணவரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்!
» பெண்களுக்குப் பெண்களே எதிரி...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|