சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Khan11

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

4 posters

Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:29

சுவிட்சர்லாந்தை சேர்ந்த அன்லிகர் என்ற தொழிலதிபர், தனது மெர்சிடெஸ் காரை மிகவும் ஆடம்பரமாக மாற்றம் செய்துள்ளார்.
மொத்தம் 35 ஊழியர்கள் மூலம் 13 மாதங்கள் இரவும் பகலும் வேலை செய்து தங்கம், விலை உயர்ந்த சிவப்பு கற்களால் தனது காரை உருமாற்றி உள்ளார்.

5 கிலோ தங்க தூளுடன் சிவப்பு நிற பெயின்ட் கலந்து 24 கோட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. கார் சக்கரங்கள், முகப்பு விளக்கு, கதவு கைப்பிடி, ரேடியேட்டர்கள் மற்றும் காரின் உள்பகுதி முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது.

ஸ்டியரிங், கியர், போல்ட்கள் உள்ளிட்டவற்றில் 600 சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கார் இஞ்சினையும் மேம்படுத்தி வேகத்தையும் அதிகரித்து உள்ளார்.


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:30

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_002


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:30

இந்த காரில் ஜிபிஎஸ் உள்பட நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மொபைல் மூலம் காரின் செயல்பாட்டை முடக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய ரூ.25 கோடி செலவு செய்துள்ள தொழிலதிபர் அன்லிகர், காரை விற்கவும் முடிவு செய்துள்ளார். இந்திய ரூ.56 கோடி குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்துள்ளார்.தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_003


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:31

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_004


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:31

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_005


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:31

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_006


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by jasmin Sat 10 Dec 2011 - 15:35

பணம் அளவுக்கு அதிகமாக குவிந்தால் இம்மாதிரி கோமாளி வேலைகளை சிலர் செய்வதுண்டு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 15:35

நேசமுடன் ஹாசிம் wrote:தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_002
காறுக்கும் பூசி அந்தப்பெண்ணுக்கும் அல்லவா பூசி இருக்கிறார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 15:38

பணமிருந்தால் எல்லாம் செய்யலலாம்


தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by jasmin Sat 10 Dec 2011 - 15:42

உண்மைதான் ஹாஷிம் நண்பன் தான் கத்தார்ல நல்ல பார்ட்ஷ்ன்னு போலி கார் பார்ட்ஷ்களை விற்பதாக கேள்விப் பட்டேன் இப்படியும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 16:09

நேசமுடன் ஹாசிம் wrote:தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Redstone_car_004
இந்தக் கார் பிடிச்சிருக்கு கிடைக்குமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by jasmin Sat 10 Dec 2011 - 16:11

கார் கிடைக்காது ஆனால் இரு பக்கமும் நிற்பது கிடைக்கலாம் முயற்சி செய்யுங்கள் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 16:13

jasmin wrote:கார் கிடைக்காது ஆனால் இரு பக்கமும் நிற்பது கிடைக்கலாம் முயற்சி செய்யுங்கள் ...
ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் கொஞ்சம் மனசு வைங்க தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் 310333 தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் 310333


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by jasmin Sat 10 Dec 2011 - 16:17

அடி ஞ்கொய்யால நாத்தனார ஊருக்கு அனுப்பிட்டு இப்படி அலையுதுங்க .......ஹாஷிம்ட கேளுங்க ...கிடைத்தாலும் கிடைக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 16:23

jasmin wrote:அடி ஞ்கொய்யால நாத்தனார ஊருக்கு அனுப்பிட்டு இப்படி அலையுதுங்க .......ஹாஷிம்ட கேளுங்க ...கிடைத்தாலும் கிடைக்கும்
உஷ்ஷ் பப்ளிக் பப்ளிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர் Empty Re: தனது காருக்கு தங்கத்தை பூசி அழகுபார்த்த சுவிஸ் தொழிலதிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum