Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
2 posters
Page 1 of 1
கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
![கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு 3d638ad1-f03c-44c4-ab9a-03e6588d1c16_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Dec/3d638ad1-f03c-44c4-ab9a-03e6588d1c16_S_secvpf.gif)
ரஜினி கோச்சடையான் படத்தில் நடிக்க
உள்ளார். இப்படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க
உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோரில் ஒருவரை
தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியுடன்
நடிக்க அசின் ஆர்வமாக உள்ளார். ஆனால் அசினை தேர்வு செய்ய எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. ஏற்கனவே திரையுலகினர் தடையை மீறி இந்திப்
படப்பிடிப்புக்காக இலங்கை சென்றதை பலரும் கண்டித்தனர். அசினுக்கு தடை
விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. நடிகர் சங்க நிர்வாகிகளும்
அசினை கடுமையாக விமர்சித்தனர்.
பிறகு அப்பிரச்சினை
நடிகர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது முல்லை பெரியாறு
பிரச்சினை தலை தூக்கியுள்ளதால் மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் படங்களில்
நடிக்க வைக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு காட்டி
வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கண்ணன்,
கூறும்போது அசின் இலங்கை சென்ற போதே அவர் தமிழர்களுக்கு எதிர்ப்பான நிலை
எடுத்ததை அறிய முடிந்தது.
முல்லைப்பெரியாறு
பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி
ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம்.
ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
:!.: :!.: இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
நல்லதுதானே நடக்கட்டும்.kalainilaa wrote:![]()
இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
நண்பன் wrote:நல்லதுதானே நடக்கட்டும்.kalainilaa wrote:![]()
இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானேkalainilaa wrote:நண்பன் wrote:நல்லதுதானே நடக்கட்டும்.kalainilaa wrote:![]()
இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
![கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு 459498](https://2img.net/u/3212/14/48/64/smiles/459498.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
நண்பன் wrote:இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானேkalainilaa wrote:நண்பன் wrote:நல்லதுதானே நடக்கட்டும்.kalainilaa wrote:![]()
இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
தல அது அப்போ இப்போ இல்லே ,ஏன் வயசுக்கு தகுந்த மாதிரி சூர்யா கார்த்திக்கு மாறி விட்டேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
அடடடடடடடடடடடடடடா சொல்லவே இல்லkalainilaa wrote:நண்பன் wrote:இதிலென்ன சந்தேகம் உங்கள் சூப்பர் ஹீரோதானேkalainilaa wrote:நண்பன் wrote:நல்லதுதானே நடக்கட்டும்.kalainilaa wrote:![]()
இபப்டி பேசியே இந்த படத்துக்கு விளம்பரத்தை தருவானுக
யாருக்கு நாளது ரஜினிக்கு தானே
தல அது அப்போ இப்போ இல்லே ,ஏன் வயசுக்கு தகுந்த மாதிரி சூர்யா கார்த்திக்கு மாறி விட்டேன்
![கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு 310333](https://2img.net/u/3212/14/48/64/smiles/310333.gif)
![கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு 310333](https://2img.net/u/3212/14/48/64/smiles/310333.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே…
» ஒரே படத்தில் ஜெனிலியா, அசின்
» ரஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆசை
» கார்த்தியின் படத்தில் நடிக்க மறுத்த பாவனா
» ‘கில்லாடி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நிலா
» ஒரே படத்தில் ஜெனிலியா, அசின்
» ரஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆசை
» கார்த்தியின் படத்தில் நடிக்க மறுத்த பாவனா
» ‘கில்லாடி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நிலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|