சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Khan11

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

4 posters

Go down

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Empty இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:21


இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பெய்டெய்னு கட்சி எம். பி. அனஸ்டசியா மிக்கேலி, இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைக்கு மக்களை அழைக்கப் பயன்படுத்தப்படும். ஒலி பெருக்கியைத் தடை செய்யும் விதத்தில் புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். இந்தச் சட்டத்தின்படி, எந்தவிதமான மதத் தலங்களிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. எனினும், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், இந்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டு ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தை வரவேற்றுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “ஐரோப்பாவை விட, அதிக சுதந்திரம் இஸ்ரேலில் தேவையில்லை.

இந்த ஒலிபெருக்கியால் அவஸ்தைப்படும் மக்கள், என்னிடம் புகார் தெரிவித்துள் ளனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும், இதே பிரச்சினை இருந்தது.

பெல்ஜியம், பிரான்ஸ் போன்றவை சட்டபூர்வத் தடை கொண்டுவந்தன. அதே தடையை இங்கு ஏன் கொண்டுவரக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். இருப்பினும் துணைப் பிரதமர், அமைச் சர்கள் சிலர் என சட்ட மூலத்திற்கு எதிர்ப்புக் குரலும் வலுத்து வருகிறது. சட்டமூலத்தின் மீதான விவாதத்தை நெதன்யாஹு தள்ளி வைத்துள்ளார்.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Empty Re: இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

Post by நண்பன் Wed 14 Dec 2011 - 9:44

எவ்வளவோ செய்து விட்டாய் இது மட்டும் உனக்கு பெரிசா எல்லா வற்றையும் செய்து கொண்டே இரு ஒரு நாள் வரும் அன்றய பிடியில் இருந்து முடிந்தால் தப்பிக்கொள் இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Empty Re: இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

Post by ஹம்னா Wed 14 Dec 2011 - 9:54

நண்பன் wrote:எவ்வளவோ செய்து விட்டாய் இது மட்டும் உனக்கு பெரிசா எல்லா வற்றையும் செய்து கொண்டே இரு ஒரு நாள் வரும் அன்றய பிடியில் இருந்து முடிந்தால் தப்பிக்கொள் இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் 826688
ஆமாம் பாவிகள்.


இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Empty Re: இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

Post by jasmin Wed 14 Dec 2011 - 9:57

மடையன் பாங்கு ஒலி இவனுக்கு நாதாசரமா இருக்கா இவன் தலையில் இவர்கள் அடிக்கும் பெல் ஒன்றை தூக்கி போட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம் Empty Re: இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum