Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி
Page 1 of 1

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் வலுக்கிறது. கம்பம்மெட்டு, கேரள எல்லையில் நேற்று முன்தினம் முற்றுகையிடச் சென்ற பெண்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸார் மீது கல் வீசி தாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முல்லைப் பெரியாறு உரிமைக்காக ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இலட்சம் மக்கள் திரண்டு குமுளி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டப் பகுதிக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மீது, மக்கள் தாக்குதல் நடத்தினர். பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு பதட்டம் நிலவுகிறது. நேற்றுமுன்தினம் காலை அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காக்கில் சிக்கைய கெளண்டன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் கேரள எல்லையான கம்பம்மெட்டில் போராட்டம் நடத்தச் சென்றனர். இவர்களை கம்பம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் அருகில் டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி தலைமையிலான பொலிஸார் தடுத்தனர்.
தடையை மீறி கும்பல் சென்றது. பின்னர் கம்பம்மெட்டு பொலிஸ் சோதனைச்சாவடியில் தேனி ஏ.டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையிலான பொலிஸார் தடுத்தனர். அதையும் மீறி பொதுமக்கள் ஊர்வலமாக கம்பம்மெட்டு நோக்கி சென்றனர். மலை வீதியில் ஐந்தாவது கி.மீ,ல் பொலிஸ் வாகனங்களை வீதியின் குறுக்கே நிறுத்தி, தடை ஏற்படுத்தினர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையிலான பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பொலிஸாருக்கும். பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள், டி.ஜ.ஜி.யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க பொலிஸார், பெண்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.
கோபமடைந்த மக்கள், கற்கள் மற்றும் செருப்புகளை பொலிஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். ஆத்திரமடைந்த பொலிஸார் மலைப்பாதையில் மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்து காட்டுக்குள் தப்பி ஓடினர், இதையறிந்த கீழே இருந்து புறப்பட்டு வந்த மற்றொரு கூட்டம் பொலிஸ் வாகனங்களை உருட்டுக்கட் டைகளாலும், கல் வீசியும் தாக்கினர்.
இதில் திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணர் கார் உட்பட ஐந்து பொலிஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல் வீச்சின் போது டி.ஐ.ஜி. அமல்ராஜ் கையில் இலேசான காயம் ஏற்பட்டது. இதனால், கம்பம்மெட்டு மலைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ், கம்பம் மெட்டில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
செங்கோட்டை பகுதியில் கேரள எல்லையான புளியரை வரை பொலிஸார் குமுளியில் தமிழக விவசாயிகள் போரா ட்டம் நடத்தி, கேரள எல்லைகளை அடைக்க கோரி வருகின்றனர். இதனால், குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜபாளையம், செங்கோட்டை யைக் கடந்து, கேரள எல்லையான புளியரை வழியாக ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். இந்தப் பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க புளியரை வரை, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து பொலிஸாரின் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் நேற்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வதால் தேனி மாவட்டம், உத்தமபாளை யம், கம்பம் உள்ளிட்ட பகு திகளில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது.
நான்காவது நாளாக முற்றுகை
இதனிடையே கேரளா எல்லைப் பகுதிக்கு செல்ல கிராம மக்கள் நான்காவது நாளாக திரண்டு வருவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்: பஷில்
» நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
» "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
» சுப்பிரமணியசுவாமி மீது டில்லி பொலிஸ் வழக்குப் பதிவு
» சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|