Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
4 posters
Page 1 of 1
கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
பாட்னா
பீகார் மாநிலத்தில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேர் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் வரிசையில் ஐந்து அமைச்சர்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்தாண்டு இதன் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 எம். எல். ஏ.க்களும், 75 மேல் சபை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் 23 எம். எல். ஏ.க்கள் மற்றும் ஆறு மேலவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களின் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்தனர். இதன்படி முதல்வர் நிதிஷ்குமார் கடந்த ஆண்டின் சொத்து மதிப்பாக ஒரு கோடியே 62 இலட்சத்து 45 ஆயிரத்து 192 என காண்பித்துள்ளார்.
அதற்கு முந்தைய ஆண்டில் ஒரு கோடியே 50 இலட்சத்து 64 ஆயிரத்து 199 என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் துணை முதல்வர் சுசில்குமார் மோடியின் சொத்து மதிப்பு கடந்தாண்டு ஒரு கோடியே 17 இலட்சத்து 33 ஆயிரத்து 228 எனவும், அதற்கு முந்தைய ஆண்டில் ஒரு கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரத்து 314 ஆக காண்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
அட அட இது எல்லாம் மக்கள் வரிப்பணம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
@. @.kalainilaa wrote:அட அட இது எல்லாம் மக்கள் வரிப்பணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா
» என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
» எனக்குப் பீகார் பிடிக்கும்..!
» எது வரை ஓரே வரிசையில்....
» பீகார் புயலில் 32 பேர் உயிரிழப்பு
» என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
» எனக்குப் பீகார் பிடிக்கும்..!
» எது வரை ஓரே வரிசையில்....
» பீகார் புயலில் 32 பேர் உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|