சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06

» பல்சுவை
by rammalar Yesterday at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Khan11

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

3 posters

Go down

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Empty முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

Post by *சம்ஸ் Thu 26 Jan 2012 - 20:45

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Muthukuvali
கோலாலம்பூரில் தொழில் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் அபெத் ஆன் கூறுயதாவது: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் மூன்று முக்கிய பிரச்னைகளால் வேலைத் திறன் மற்றும் உற்பத்தி அளவு குறைகிறது.

அவை முதுகுவலி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இரைச்சல் மற்றும் தசை பிடிப்பு ஆகும். இதில், முதுகு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவில் வேலைத் திறன் குறைகிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலிக்கு நிவாரணம் தேடி வயதானவர்கள் மட்டும் வருவதில்லை. தற்போது, இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். இவ்வாறு அபெத் தெரிவித்தார்.

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் சியோவ் யெவ் கூறுகையில், ‘முதுகுவலிக்காக வருபவர்களில், சுளுக்கு என்று வரும் ஊழியர்கள் பலரும் அலுவலகத்தில் சீரற்ற இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. அதனால், வேலைத் திறன் குறைய வாய்ப்புள்ளது என்றார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியவர்கள், இடையிடையே எழுந்து சென்று சில நிமிடங்கள் கழித்த பின்பு, மீண்டும் பணியை தொடர்ந்தால், முதுகு வலியை தவிர்க்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Empty Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

Post by gud boy Thu 26 Jan 2012 - 21:38

பயனுள்ள பதிவு.......நன்றி
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Empty Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

Post by நண்பன் Thu 26 Jan 2012 - 22:01

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !! Empty Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum