Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இந்த வருட காதலர்தினம்... குதூகலத்துடன் இருக்கும்.
2 posters
Page 1 of 1
இந்த வருட காதலர்தினம்... குதூகலத்துடன் இருக்கும்.
தமிழ் நாட்டு சட்டசபையில் முதல்வரும் எதிர்க்கட்ட்சித் தலைவரும் போட்ட சண்டையை எல்லா தொலைக்காட்சியும் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருக்க அதனால் ஏற்பட்ட காதுவலியிலிருந்து நாம் மீண்டு வருவதற்குள்.... கர்நாடக சட்டசபையில் அமைதியாக உட்கார்ந்து தொலைபேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள அமைச்சர்கள்.
சட்டசபையில் கூட்டணி வைத்து ஆபாச வீடியோவை எட்டி எட்டி பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்த மூன்று அமைச்சர்கள் யார் என்றால் .... காதலர் தினத்தைக் கொண்டாட தடை செய்து கொண்டிருந்த அதே பாஜக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் தாம்.
சட்டசபையிலேயே ஆபாசப்படம் பார்க்கிறார்கள் என்றால் இவர்களின் ஒழுக்கம் எந்த அளவிற்கு இருக்குமென்று நாம் கணக்க்கிட்டுக்கொள்ளலாம். வக்கிர புத்தி கொண்ட இவர்கள் தாம் தேசபக்தி மிகுந்தவர்களாகவும் இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற அவதரித்தவர்கள் போலவும் நடந்து கொண்டவர்கள்.
பாவம் காதலர் தினத்தன்று வயதுப்பிள்ளைகளை ஒன்றாகக் கண்டுவிட்டால் கடந்த சில வருடங்களாக இவர்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சினிமா தியேட்டர்களில் சென்று காதலர்களை மிரட்டுவதும் தியேட்டர், ஹோட்டல் பப் என எல்லா இடங்களையும் அடித்து நொறுக்கியும், காதலர்களை கட்டாயப்படுத்தி தாலி கட்டவைத்தும்காதலர்களை இவர்கள் படுத்திய பாடு தான் என்னே?
எத்தனை காதலர்களின் வயிற்றெரிச்சலோ .. இனி இவர்கள் காதலர் தினம் பற்றி வாயே திறக்க முடியாத படி சம்பவம் நடந்துவிட்டது.
அடுத்தவாரம் வர இருக்கும் காதலர் தினத்தன்று... பாஜக ஆட்கள் பழையபடி காதலர்களை மிரட்டலாம் என நினைத்தால்... "அடி செருப்பால.... சட்டசபைல உக்ட்கார்ந்து புளூ பிலிம் பார்க்கற உங்களுக்கு எங்களை தடுக்க என்ன அருகதைடா இருக்கு? நீங்க புளூ பிலிம் பார்க்கலாம் நாங்க காதலிக்கக் கூடாதான்னு " முகத்தில் காரிவுமிழ்ந்துவிட்டு போய்விடுவார்கள்....
அய்யோ பாவம் பாஜக! காதலர் தினத்தைக் கைகட்டி வேடிக்கை பார்க்கப்போகிறது இனி!
http://latharaniyinsorchithirangal.blogspot.in/2012/02/blog-post_10.html
"யாதுமானவள் (எ) லதாராணி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்த வருட காதலர்தினம்... குதூகலத்துடன் இருக்கும்.
@. @.பாஜக ஆட்கள் பழையபடி காதலர்களை மிரட்டலாம் என நினைத்தால்... "அடி செருப்பால.... சட்டசபைல உக்ட்கார்ந்து புளூ பிலிம் பார்க்கற உங்களுக்கு எங்களை தடுக்க என்ன அருகதைடா இருக்கு? நீங்க புளூ பிலிம் பார்க்கலாம் நாங்க காதலிக்கக் கூடாதான்னு " முகத்தில் காரிவுமிழ்ந்துவிட்டு போய்விடுவார்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்த வருட ஆணழகன்
» சேனை பதிவர்களுக்கு இந்த வள்ளல் வழங்கும் வருட போனஸ்...
» பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» தமிழ் வருடங்களின் பெயர்கள்
» சேனை பதிவர்களுக்கு இந்த வள்ளல் வழங்கும் வருட போனஸ்...
» பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும்-நடிகர் பவர் ஸ்டார்
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» தமிழ் வருடங்களின் பெயர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|