சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06

» பல்சுவை
by rammalar Yesterday at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Khan11

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

+2
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by முனாஸ் சுலைமான் Tue 21 Feb 2012 - 3:54

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 425055_10150570809088450_656813449_9170208_970505334_n

மனிதர்களில் தான் எத்தனை விதம்.....!!!!!


பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

நம்மை பொறுத்தவரை ஒரு உருவம் உண்டு.

எச்சிலை தொட்டு டிக்கெட் கிழித்து கொண்டு, சதா சர்வகாலமும் யாரையாவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாற்றிக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர் தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போது தான் ஆரம்பிக்கிறது.. அப்படி என்னதான் செய்கிறார்...?

கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்த நாளோ, திருமண நாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ நாளும் இல்லை என்றால், பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார்.

அதாவது இவர் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசை ஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்றி: The Hindu..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by *சம்ஸ் Tue 21 Feb 2012 - 6:10

நல்ல உள்ளம் படைத்தவர் அவர் உடல் ஆரேக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by jasmin Tue 21 Feb 2012 - 10:03

மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by முனாஸ் சுலைமான் Tue 21 Feb 2012 - 13:37

:!+: :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by பானுஷபானா Tue 21 Feb 2012 - 14:47

ரொம்ப நல்ல மனிதர்  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 331844  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 331844  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 331844  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 331844  பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:59

jasmin
மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா

@.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by சிபான் Tue 21 Feb 2012 - 18:12

இப்படிபட்டவர்கள் இருந்தால் போதும் :!+: :!+: :!+:
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

 பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..? Empty Re: பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum